புதிர் - 43 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
1
|
25
|
27
|
28
|
29
| ||||||
30
|
24
|
26
|
36
| |||||||
11
|
2
|
3
|
37
| |||||||
13
|
12
| |||||||||
15
|
14
| |||||||||
4
|
5
|
16
| ||||||||
6
|
17
| |||||||||
7
|
8
|
18
| ||||||||
21
|
20
|
19
| ||||||||
23
|
33
|
22
| ||||||||
9
|
31
|
32
|
34
|
35
|
10
|
இடமிருந்து வலம்
1 நெகிழ்வு / நெகிழ்ச்சி (5)
2 ஆசானின் ஆஸ்ரமத்தில் தங்கி கல்வி கற்றலின் பெயர் (5)
3 இரவு / நள்ளிரவு (3)
4 வெறுங்கை - - - போடுமா (3)
5 மெதுவாக அசைந்து நடக்கும் அழகிய நடை (5)
6 நரசிம்ம அவதாரத்தில் அழிந்த அசுரன் (6)
7 நரிக்குறவர்கள் குறி வைத்து அடிக்கும் பறவை (2)
8 தோன்றுதல் என்பதன் எதிர்சொல் (4)
9 வயிற்று வலி (4)
10 முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து (3)
வலமிருந்து இடம்
9 பூ மாலை
11 ஒரேயொரு சொட்டு / கொஞ்சூண்டு (2)
12 (கதை )/ நாவல் (4)
13 வாழையில் ஒரு வகை (3)
14 இறப்புக்குப்பின் நல்லவர்கள் செல்லும் இடம் என்று சொல்லப்படுவது (5)
15 ஆற்றில் போட்டாலும் - - - - போடு (4)
16 மாவு / பொடி வகைகளை அரிக்க தேவை (4)
17 சண்டை / அடிதடி (- - - - பிறந்தால் நியாயம் பிறக்கும் ) (4)
18 சிறு குழந்தைகளை மகிழவைக்கும் விளையாட்டு (- - - - கொட்டும் பிள்ளை ) (4)
19 பார்க்கும் திறன் அற்றவன் (3)
20 பிறந்த நாடு (5)
21 இணை / சேர் (நோட்டுக்கத்தை என்பது நோட்டு - - -) (3)
22 அம்மா (2)
23 கஞ்சி (2)
மேலிருந்து கீழ்
1 வெள்ளைப்பூண்டு என்பதை - - - என்பதுண்டு (3)
4 முழுக்க நனைந்தபின் - - - - எதற்கு (4)
6 இடுப்பு (2)
24 போர்க்களம் (5)
25 இரவு / இருள் / சாமம் (4)
26 தாவரங்களில் முதலில் துளிர்க்கும் இலை (4)
27 (சமையல்) பதம் (5)
28 பஞ்சபாண்டவரில் ஒருவன் (4)
29 கைக்குழந்தைகளின் இந்த மருந்தை "பேர் சொல்லாதது " என்பர் (4)
கீழிருந்து மேல்
3 அடி / அப்பு (கதவை மூடு என்பதை கதவை - - - எனலாம் ) (3)
9 கூத்தாடும் இடம் / பொன் (4)
10 ஓமத்தீயில் நெய் விடுதல் (3)
17 அறுசுவையில் அநேகருக்குப் பிடிக்காத ஒன்று (4)
30 ஆசான் (2)
31 பீனியல் சுரப்பியை தமிழில் - - - - - சுரப்பி என்பார்கள் (5)
32 ஊன் / கபடம் / புறம்போக்கு நிலம் (2)
33 தங்கத்தின் ஜொலிப்பை / மினுமினுப்பை குறிப்பிடும் சொல் (4)
34 சாப்பாட்டில் தொட்டுக்கொள்ள துணை நிற்பது பொரியல் / கூட்டு / - - - - (4)
35 கைவிரல்/ நகங்களை சிவக்க வைக்க இந்த இலையை அரைத்து இட்டுக்கொள்வர் (4)
36 சிரங்கு (2)
37 உயரமான/ கோட்டை சுவர் என்பதை - - - சுவர் என்பர் (3)
No comments:
Post a Comment