Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 24, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(42) .

  • புதிர் - 42 மூளைக்கு வேலை
  • புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது

9
10
11
12


14
15
16
17
18
 
20














 






1




2














3





13
28
 








21


 




 


4











5














8




6


 


 




 


















30


  


19


















  




22






















23
24


25
26
27
29
31
7





இடமிருந்து வலம்  
1  தழும்பு / மாம்பிஞ்சு (2)
2 கண்டிப்பு / மிக வெம்மை (3)
3 முதுகில் மூன்று கோடுகள் கொண்ட  உயிரினம் (3)
4 தக்க / தகுந்த என்பதன் எதிர்சொல் (3)
5 கடல் / ஆகாயத்தின் நிறம் என்று சொல்லப்படுவது (3)
6 கேடு / அழிவு / இடர் / மான - - - - (4)
7 வேடர்களின் ஆயுதம் (3)
வலமிருந்து இடம்
8 இளமரச் சோலை / மரப்பொந்து (5)     
மேலிருந்து கீழ்  
2 மருந்து அரைக்கும் குழி அம்மி (4)
6 பழைய கஞ்சி (5)
9 அரசர்கள் தங்கள் குதிரையை எட்டுத்திக்கிலும் உலவி வர செய்தல் (8)
10 குடுமி / சண்டை மூட்டுதலை - - -  முடிதல் என்பர் (3)
11 அச்சாணி (4)
12 இடையூறு / நூல் கண்டின் தாறுமாறான நிலை (4)
13 முகமன் / முகத்துக்கு நேராக புகழ்தல் (5)
14 சுத்தம் (3)
15 கப்பலோட்டி / மாலுமி (4)
16 மற்போர் / குஸ்தி  (6)
17 நகை (5)
18 வெட்கம் (3)
19 மலர் வாசம்  (4)
20 சலனம் / சஞ்சலமற்ற அமைதி (4)
21 இராமலிங்க அடிகள் / வள்ளலாரின் பாடல்கள் (6)
22 நாகம் (3)
கீழிருந்து மேல்
5 சாம்பல் / விபூதி ( - -  பூத்த நெருப்பு ) (2)
6 சாளரம் / ஜன்னல் (4)
7 செய்த தப்புக்கு தண்டனையாக வசூலிக்கப்படும் தொகை (5)
13 மயானம் (4)
19 பூஞ்சோலை (5)
23 அமங்கலம்  (4)
24 சொரி / அரிப்பு (5)
25 மெலிதல் / நசித்துப்போதல் (4)
26 சுபம் / நல்லபடியாக முடிதல் / இணைதல் (4)
27 பெரும்பேறு (ஏர் பிடித்தவன் என்(ன) செய்வான் ! பானை பிடித்தவள் - - - - -  (5)
28 பாரம் / கனம் / தலை - -  (3)
29 செலவு என்பதன் தூய தமிழ் சொல் / ஆகாறு என்பதன் எதிர்சொல் (3)
30 தராசு (2)
31 பெண் / இளங்கொம்பு / மென்மை (5)

No comments:

Post a Comment