Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 23, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(41) .

  • புதிர்  - 41  மூளைக்கு வேலை   
                             புதிருக்குள் ஒரு   பழமொழி சுற்றி வருகிறது


26
27
28


19











18










31


32


1


2
 




 
33
34






3






 


 


 


 
21


4




20
36
5


 
















22
6


 










7








8
 














23










9





10




11


 
12








 




13








29




14













24


30


15




16


17




 


35








25


இடமிருந்து வலம்
1 குழலூதும் கண்ணனின் தோழி (2)
2 மணமாகாத இளம்பெண் (3)
3 பணம் / விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் பெட்டகம் (3)
4 மந்தத்தன்மைக்கு உதாரணம் சொல்லப்படும் உயிரினம் (2)
5 போர்வீரன் என்பதை (அரசர்கள் ஆண்ட காலத்தில் ) - - - - என்றார்கள் (4)
6 மலையிலிருந்து வீசும் மூலிகை காற்று மலைய - - - -  (4)
7 கோழிக்குஞ்சை கொத்த வரும் பறவை (4)
8 சிறகு - வேறொரு பெயர் (3)
9 ஆகாயம் (3)
10 கடைகள் / ஹோட்டலில் பணம் செலுத்தும்  இடத்தை - - -  என்று சொல்வதுண்டு (3)
11 சகோதரர்கள் நலனுக்காக பெண்கள் வைப்பது - -  பொங்கல் (2)
12 முருங்கை மரத்தில் பற்றிக்கொள்ளும் இந்த பூச்சி நம்மீது பட்டால் அரிப்பை ஏற்படுத்தும் (7)
13 உலகை நொடிப்பொழுதில் அளிக்கும் சக்தி கொண்டது - -  ஆயுதம் (2)
14 “விஷத்தினும்” என்பதன் வேறொரு சொல் (5)
15 கிறிஸ்தவ மத தலைவர்  (2)
16 மிகப்பெரிய (2)
17 கடலில் ஆர்ப்பரிப்பது (2)
வலமிருந்து இடம்
9 வாசகம் / சொற்றொடர் (5)
14 நட்டுவம் - வேறொரு பெயர் (7)
16 வீடு / வீட்டு - -  (2)
18 பந்து போல சுருட்டி வைக்கப்படும் துணி / நூலை - - -  என்பதுண்டு (3)
19 அப்பா (2)
20 குயில் பாட்டு - - - யானது (3)
21 மனைவி (5)
22 ஒரே ஒரு சோறு (4)
23 லாபம் ( - - - -  இல்லாமல் செட்டி ஆத்தோடு போவாரா?) (4)
24 பெட்டைக்கோழியின் ஜோடி (3)
25 அருமை / அழுத்தம் (நடிகை சுகாசினிக்கு புகழ் தேடி தந்த கதாபாத்திரம் ) (5)
மேலிருந்து கீழ்
3 பழம் (2)
4 அந்தக்கால முகத்தல் அளவையில் எட்டு - - - -  என்பது ஒரு படி (4)
6 விலையுயர்ந்த சிவப்புக்கல் - வேறொரு பெயர் (5)
9 குளிக்க / துவைக்க / நீர் எடுக்க தேவையான ஒன்று (2)
15 இன்னும் விற்பனை ஆகவில்லை என்பதை - - ஆகவில்லை என்பர் (2)
21 குழந்தையை தூங்க வைக்க பாடுவது (4)
24 தோழி / அரண்மனை பணிப்பெண் (2)
26 திருமணம் (4)
27 அரண்மனைக் காவலர் சொல்லும் வார்த்தை (2)
28 இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய் (3)
29 நாடகத்தில் அரச சபை காட்சியில் “வாருங்கள்”  என்பதை “- - - “ என்பர் (3)
30 ஓசை / சத்தம் (2)
31  யுத்தத்தில் பிடிபடும் கைதி (8)
32 பன்மை என்பதன் எதிர்சொல் (3)
கீழிருந்து மேல்
3 இரக்கம் (3)
4  - - - -  ஊருக்கு அழகு பாழ் (4)
31 குடிப்பதால் ஏற்படும் மப்பு நிலை (2)
32 வெளிச்சம் / சுடர் (2)
33 களிறு (2)
34 கண்ணாடி சீசாவை - - -  என்று சொல்வதுண்டு (குறத்தி வாடி என் - - - ) (3)
35 வீடு (லம் இல்லாமல் இருக்கிறது ) (2)
36 யாருமற்ற / ஆதரவற்ற நிலையில் இருப்பவர் (3)

No comments:

Post a Comment