Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 21, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(40) .

புதிர் - 40 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
 


30




31
32
33
34
35
1


37














2








3










4








5
22






6




7




8








9


36


10






11








 




12






13
 














14








15


 


16


 




17












  
24
  








23
18






26


 


25
 






19










38




28


41


 




27


20






39
40
21






29


இடமிருந்து வலம்  
1 ஜன்னல் (4)
2 சேறு (3)
3 பலம் / திடம் (3)
4 பொன் (4)
5 குருவடி / இறைவன் காலடிக்கு அர்ப்பணம் என்பது - - - - - - (6)
6 உள்ளங்கையில் ஓடும் கோடுகள் (3)
7 மேலோர் என்பதன் எதிர்சொல் (3)
8 சாதம் / சோறு / பறவை ஒன்றின் பெயர் (4)
9 சாக்கு போன்ற கனத்த வஸ்துவை தைக்க தேவையான ஊசி (4)
10 தப்பு / குற்றம் (3)
11 தம்பி என்பதன் வேறொரு சொல் (3)
12 எரு / வறட்டி எரிந்து அணைந்தபின் கிடைப்பது (4)
13 ஆய - - - -  அறுபத்து நான்கு (4)
14 ஆபத்து (மின்சாரம் - தொடாதே - - - - ) (4)
15 பின்கழுத்து
16 பாட்டு (3)
17 வைக்கோல் போர் (4)
18 (ஒரு) துளி / திவலை (3)
19 சிறு முத்து / மிக நுண்ணிய (4)
20 மழை - - - -  வாங்குகிறது (4)
21மயில் தோகை (2)
வலமிருந்து இடம்
 3 முருகக்கடவுள் மணந்த வேட்டுவ குலப்பெண் (3)
22 அஞ்சல் / கடிதம் (3)
23 முனிவர் வசிக்கும் இடம்/ பர்ணசாலை / இளைப்பாறும் இடம் (5)
24 விருப்பு என்பதன் எதிர்சொல் (4)
25 குரங்கு (2)
26 பழங்கால வீரர்களின் கையில் இருந்த ஆயுதம் - - மற்றும் வில் (2)
27 கடுந்துன்பம் (3)
28 அடிபட்டால் ஏற்படும் ரணம் (3)
29 ஆண் /பெண்/குழந்தைகள் என அனைவரும் கழுத்தில் அணியும் நகை (4)
மேலிருந்து கீழ்
1 சாயல் / ஜாடை / பிம்பம் (2)
6 கரம் ( - - - - - நான் பற்ற கனா கண்டேன் தோழி ) (5)
8 விநாயகருக்கு பிரத்தியேகமாக அணிவிப்பது (8)
9 ஆலயங்கள் அருகில் இருக்கும் நீர்த்தேக்கம் (3)
19 சிறுகல் / காசு (- - -  காசுகூட தரமாட்டேன்) (3)
30 வதந்தி / கட்டுக்கதை (3)
31 சவுக்காரம் / வண்ணார் (3)
32 ஆண்டான் என்பதன் எதிர்சொல் (3)
33 நீர்நிலைகளில் மீனுக்காக ஒற்றைக்காலில் தவம் செய்யும் பறவை (3)
34 சோக உணர்வினைக் குறிக்கும் ராகம் (3)
35 சூரியன் (3)
36 நறும்புகை /மணம் (3)
கீழிருந்து மேல்
 3 பணம் போட / எடுக்க செல்லும் இடம் (3)
16 காட்டு ராஜா என்பதன் பெண்பால் (5)
20 யானைக்குப் பிடிக்கும் மதம் / கட்டுங்கடங்கா கோபம் (2)
37 தெரி(ந்து கொள் ) (2)
38 யானை (3)
39 (முகந்து அளத்தலில்) பதினாறில் ஒரு பங்கு (3)
40 அகங்காரம் / செருக்கு (5)
41 கடுங்கோபம் (5)

No comments:

Post a Comment