Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 16, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(37) .


புதிர் - 37 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது


1
 











 











 

 
22



18

2
25


  
21
 

12
23
24




11

 
3


4





13

  



14


5




 
6






19


15

7

 






20


8




9
 

 




16
     





17
 
10

 

 



இடமிருந்து வலம்
1 பழம் (2)
2 நீர் வேட்கை (3)
3 வடம் (3)
4 பறவைகளின்  மூக்கு (3)
5 கோவில்களுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் (4)
6 (செய்து ) காட்டுதல் என்பதன் வேறு சொல் (6)
7 கேலி / கிண்டல் / இலை, தட்டில் உள்ளவற்றை வழித்து உண்ணல் (4)
8 பெருஞ் செல்வம் / ஐஸ்வரியம் (5)
9 பண - -  என்பது பணத்தட்டுப்பாடு (2)
10  நோய் / வியாதி (2)
வலமிருந்து இடம்  
5  உலக்கையின் ஜோடி (3)
11 பனையோலையில் எழுதப்பட்ட விஷயங்களின் தொகுப்பு  (3)
12 அளவுக்கதிகமான சிக்கனம் என்பது - - - த்தனம் (3)
13 தாங்கிக்கொள்ள முடியாத துயரம் ( - - -  செய்தாரை ஒருத்தல் )(3)
14 தனது முன்னே உள்ள பிம்பத்தை பிரதிபலிப்பது (4)
15 பெண்களின் காதணி (4)
16 உதடு (4)
17 கூட்டாளி / தாயாதி மக்களுடன் ஏற்படும் சச்சரவு (7)
மேலிருந்து கீழ்
1 தெருவில் / கம்பத்தில் ஏறி நின்று வித்தை காட்டுபவன் (7)
14 எதையும் நறுக்க தேவை (3)
15 கணக்கு (4)
16 குழு  (2)
18 பெருங்குரல் / கூப்பாடு (5)
19 இயேசுவின் தாய் / இறந்து போ (2)
20 ஓர் எண்ணை மீதியின்றி வகுக்க முடியுமான முழு எண்கள்
கீழிருந்து மேல்
 2 இளம்பெண்களின் மேலாடை / மாட்டு சந்தை (3)
 5 பித்துப் பிடித்தவன் / மயக்க நிலையில் உள்ளவன் (6)
9 முற்றிப்போன காய் (4)
11 தலைமீதுள்ள பாரத்துக்கு அணைவாக வைக்கப்படும் துணி (4)
12 இந்த நிலத்தில் பருத்தி வளரும் (4)
16 கரண்டி (4)
17 தெய்வம் / தெய்வநிலை அடைந்தவர்கள் முன்பாக வைக்கப்படும் உணவு (4)
18 வளைந்த முதுகினன் (3)
21 இருட்டில் மினுங்கும் பூச்சி இனம் (4)
22 வருடம் (3)
23  (பெருமாளின்) படுத்திருக்கை (4)
24 பகுத்தறிவற்றவர் / விலங்கு (4)  
25 சமுத்திரம் (3)

No comments:

Post a Comment