புதிர் - 36 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
1
|
2
|
15
| ||||||||
3
|
4
| |||||||||
5
|
25
| |||||||||
6
| ||||||||||
7
|
16
| |||||||||
8
|
17
| |||||||||
9
| ||||||||||
18
|
22
|
10
|
24
|
27
| ||||||
11
| ||||||||||
23
|
28
| |||||||||
19
|
21
| |||||||||
30
| ||||||||||
20
|
29
|
12
|
26
| |||||||
13
| ||||||||||
14
|
1 கை (3)
2 சண்டை /போராட்டம் (4)
3 வீட்டில் வளர்க்கப்படும் ஆடு (செம்மறி ஆடு அல்ல ) (4)
4 கன்னங்கரேல் நிறம் (3)
5 எதிலும் குற்றம் குறை கண்டு பேசல் / விதண்டாவாதம் (6)
6 தொல்லை / கஷ்டம் (4)
7 காட்டுப்பகுதியில் திடீரென்று வரும் நீர்ப் பெருக்கு (4)
8 பல் சொத்தையை குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது / தமிழகத்தின்
பூர்வீக மரம் (6)
பூர்வீக மரம் (6)
9 வீட்டு முற்றம் (5)
10 - - - - செயலும் ஒன்றாயிருத்தல் வேண்டும் (4)
11 நன்றி / விசுவாசம் கொண்ட வீட்டு விலங்கு (2)
12 உணவு (4)
13 பெண்களின் கைவிரல்களை இந்த மலரோடு ஒப்பிடுவார்கள் (4)
14 படகு ஓட்ட தேவை (4)
வலமிருந்து இடம் 2 வஞ்சகம் (4)
3 வெள்ளை (3)
4 மீன் செத்தால் (4)
5 குடும்பம் நடத்துதல் - வேறொரு சொல் (6)
6 மலையுச்சி (4)
9 திருநெல்வேலியில் ஓடும் ஆறு (6)
11 பாம்பு (3)
12 உபதேசம் / நல்லது கெட்டது எடுத்துரைத்தல் (4)
13 இரும்பை தன் பக்கம் இழுப்பது (4)
14 சுட்டித்தனம் / குறும்புத்தனம் (4)
15 தலை (3)
16 சரித்திரம்
17 மிகவும் மெதுவாக / சுறுசுறுப்பற்ற (5)
மேலிருந்து கீழ்
8 மரத்தில் செய்யப்பட்ட சிறு பொம்மை (6)
10 கனவு (5)
10 கனவு (5)
11 கிராம மரத்தடி பஞ்சாயத்தில் தலைவர் (4)
18 கோவில் உண்டியலில் சேர்க்கப்படுவது (4)
19 யானை (3)
20 கப்பலோட்டி (3)
21 படம் / ஓவியம் (5)
22 அறிவுடையவன் ( - - - - - பலவான் ஆவான் ) (5)
23 உறைப்பு (3)
24 உண்மை அறிவு (6)
25 திருமாலின் கடைசி அவதாரம் (3)
26 விரைவு / துரிதம் (3)
27 மதுரையில் ஓடும் நதி (2)
28பட்டுப்புடவை என்றால் நினைவில் வருவது / அறிஞர் அண்ணா பிறந்த ஊர் (6)
கீழிருந்து மேல்
8 பாம்பாட்டியின் கையிலுள்ள இசை குழல் (3)
11 நாகப்பட்டினம் என்பதன் பெயர் சுருக்கம்
17 வயல் / வயல் சார்ந்த நிலம் (4)
18 பாரதியார் பராசக்தியிடம் கேட்ட நிலஅளவு (5)
26 ஆசிய சிறுத்தையின் தமிழ் நாட்டுப் பெயர் (6)
27 பகைவன் (2)
29 வேண்டாமென்று விலக்கி விடுதல் (6)
30 போட்டியில் வென்றவர்களுக்கு கிடைப்பது / விருது - வேறொரு பெயர் (5)
No comments:
Post a Comment