புதிர் - 38 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
1
|
2
| |||||||||||
3
|
4
|
17
| ||||||||||
5
|
6
|
30
| ||||||||||
7
| ||||||||||||
8
|
18
|
31
| ||||||||||
9
|
24
|
25
|
27
|
19
| ||||||||
21
|
22
|
23
|
20
| |||||||||
21
| ||||||||||||
10
|
11
|
26
|
29
|
32
| ||||||||
12
|
28
| |||||||||||
13
|
33
| |||||||||||
14
| ||||||||||||
15
|
16
|
இடமிருந்து வலம்
1 ஆறும் கடலும் கலக்கும் இடம் (7)
2 துளை / ஓட்டை (4)
3 செலவின் எதிர்சொல் (3)
4 குளிர்ச்சியான நிலா (5)
5 ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல் (5)
6 குற்றம் / கேடு (3)
7 இரண்டு (கோல்) குச்சிளை அடித்து ஆடும் நடனம் (5)
8 களஞ்சியம் / பண்டக சாலை (6)
9 அழித்தல் என்பதன் எதிர்சொல் (5)
10 பாம்பு கிரகம் (2)
11 (அளத்தலில் )எட்டு படியளவு
12 அண்ணன் / அக்காவைவிட இளையவள் (3)
13 இரவு வேளையில் உடுக்கு அடித்து குறி சொல்பவன் (4)
14 பிராமணர் (5)
15 மருந்துண்ணல் - எதிர்சொல் (7)
16 சிலை வடிக்க / செய்ய மூலாதார கல் (5)
வலமிருந்து இடம்
1 கைகால்களை அசைக்க முடியாமல் செய்யும் நோய் (7)
4 போதும் என்ற திருப்தி( தேவையை சமாளிக்கும் அளவில் உள்ள) (5)
5 ஒன்று /அனைத்தும் ஒன்று (3)
6 இல்லாத / கிடைக்காத ஒன்றை எண்ணி வருந்துதல் (5)
7 சந்தோஷக் கொண்டாட்டம் (5)
13 வாசலுக்கு அழகு (3)
17 வீட்டின் பாதுகாப்பு கவசம் (3)
18 தந்திரம் / சூழ்ச்சி (4)
19 வாழ்த்து சொல்லுதல் / ஆசீர்வதித்தல் - வேறொரு பெயரில் (5)
20 பாக்கு (மரம் ) (3)
21 புகழ்ச்சி - தூய தமிழில் (4)
மேலிருந்து கீழ் 1 ஆறும் கடலும் கலக்கும் இடம் (7)
2 துளை / ஓட்டை (4)
3 செலவின் எதிர்சொல் (3)
4 குளிர்ச்சியான நிலா (5)
5 ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல் (5)
6 குற்றம் / கேடு (3)
7 இரண்டு (கோல்) குச்சிளை அடித்து ஆடும் நடனம் (5)
8 களஞ்சியம் / பண்டக சாலை (6)
9 அழித்தல் என்பதன் எதிர்சொல் (5)
10 பாம்பு கிரகம் (2)
11 (அளத்தலில் )எட்டு படியளவு
12 அண்ணன் / அக்காவைவிட இளையவள் (3)
13 இரவு வேளையில் உடுக்கு அடித்து குறி சொல்பவன் (4)
14 பிராமணர் (5)
15 மருந்துண்ணல் - எதிர்சொல் (7)
16 சிலை வடிக்க / செய்ய மூலாதார கல் (5)
வலமிருந்து இடம்
1 கைகால்களை அசைக்க முடியாமல் செய்யும் நோய் (7)
4 போதும் என்ற திருப்தி( தேவையை சமாளிக்கும் அளவில் உள்ள) (5)
5 ஒன்று /அனைத்தும் ஒன்று (3)
6 இல்லாத / கிடைக்காத ஒன்றை எண்ணி வருந்துதல் (5)
7 சந்தோஷக் கொண்டாட்டம் (5)
13 வாசலுக்கு அழகு (3)
17 வீட்டின் பாதுகாப்பு கவசம் (3)
18 தந்திரம் / சூழ்ச்சி (4)
19 வாழ்த்து சொல்லுதல் / ஆசீர்வதித்தல் - வேறொரு பெயரில் (5)
20 பாக்கு (மரம் ) (3)
21 புகழ்ச்சி - தூய தமிழில் (4)
3 தலைமுறை தலைமுறையாக வருதல் (5)
9 கோபப்படுத்து/ வெறி வரும்படி செய் (7)
17 முக்கியஸ்தர்களை வரவேற்க தரையில் விரிக்கப்படுவது (5)
19 கடவுள் / தெய்வம் (5)
20 வானவியல் அறிஞன் (3)
21 தலப்பா கட்டிய மகாகவி பாரதியின் செல்லப்பெயர் (7)
22 நினைத்தவற்றை / கேட்டதையெல்லாம் தரும் மரம் (7)
23 சந்நியாசம் (5)
24 சிறு ஊர் (6)
25 ஈபிள் கோபுரத்தின் வடிவமைப்பு (3)
26 பெண் / தெய்வத்துக்கு ஒப்பான பெண் / தெய்வமகள் (4)
27 மஹாபாரதக் கதையில் ஆண் உருவில் இருந்த பெண் (4)
28 மேகம் (3)
29 தீராப்பகை / எதிரியை அழிக்கும்படியான வைராக்கியம் (4)
30 துலாக்கோல் - வேறொரு பெயர் (3)
31 அந்தக்காலத்தில் வீட்டில் வெள்ளை அடிக்க தேவைப்பட்ட ஒன்று (5)
32 வேக வைத்த நெல்லில் கிடைக்கும் அரிசி (5)
33 குழந்தை (3)
கீழிருந்து மேல்
22 அயோக்கியன் (4)
33 மணவாளன் என்பதன் பெண்பால் (5)
No comments:
Post a Comment