Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, November 12, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(34) .

  • புதிர் - 34 மூளைக்கு வேலை
  • புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
1
21
22




2






  


 

3




14



  


 



15

  
23




 


 

4

 

  

  

  
24



  

28
30




16


 

25

    
6



5

 



17


    



18
7






  


29


 


8




   
9





19



   




10




  





  
27
11






20

12
26
  

  

  


13


 





இடமிருந்து வலம்
1 பகைவர்முன் வெகுண்டெழுதல் / வீர வெறி (5)
2 ஒரு குருவி வகை (5)
3 விகிதம் (4)
4 அம்பாள்/ பெண்தெய்வங்களிடம் தீவிர பக்தி கொண்ட பெண் என்பதை
குறிக்கும் சொல்   (5)
5 நெருப்பு / கனல்  (3)
6 நிலா என்பது குழந்தை மொழியில்  - - - -  மாமா (4)
7 சன்மானம் (4)
8 நீர் நிலையை கடக்க தேவையானவற்றில் ஒன்று (3)
9 அடர்ந்த காடு  (5)
10 கண்காணித்தல் / பார்வையிடல்  (5)
11 வீட்டிலுள்ள பொருட்களை  - - - - - -  சாமான் என்பார்கள் (6)
12 இளவேனில்  (5)
13 நடனமாதர் கால் ஆபரணம் எழுப்பும் ஓசை (6)
வலமிருந்து இடம்
 2 முழுமை / கொழுக்கட்டையின் உள்ளே வைப்பது (4)
 6 கலந்து என்பதன் தூய தமிழ் சொல் (3)
 8 கல்விச்சாலை - வேறொரு பெயர் சுருக்கம் (3)
10 தனது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் விலங்கினத்தின் வேறொரு சொல் (4)
13 நூறு (3)
14 குதிரை / இனிப்பு பதார்த்தம் (3)
15 அரிய வகை மரமொன்றின் பெயர். அயோக்கியர்களை இந்த மரத்தின் பெயரால் குறிப்பிடுவதுண்டு (5)
16 வேலை / பணி  (4)
17 மழைநாளில் வானில் தோன்றும் வண்ண வளைவு (4)
18 மலரும் நிலையில் உள்ள மொட்டு (2)
19 தாய் என்பதன் பழந்தமிழ் சொல் (2)
20 இந்த இனிப்பு பதார்த்தம் சாப்பிட சிவன் மண் சுமந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம் (3)
மேலிருந்து கீழ்
 7 ஏதாவது ஒன்றின் மீது அசுரத்தனமான பற்று கொண்டவர்கள் (4)
14 மனித தலை பாம்பு உடல் கொண்ட கிரகம் (2)
17 தர்க்கம் / வாய்ச்சண்டை (6)
18 வேறுபாடு / மாறுபாடு (5)
21 பஞ்சை நூலாக  நூற்க தேவையான சிறு (கை ) எந்திரம் (5)
22 இளஞ்செடியை இடமாற்றம் செய்யும்போது - - - - -  சேர்த்து எடுக்க வேண்டும் (5)
23 அம்பின் அடிப்பாகம் (2)
24 முகம் (4)
கீழிருந்து மேல்
8 பத்தினி  என்பதன் வேறொரு சொல் (5)
9 உணவு (4)
12 அடர்ந்த காட்டின் மையப் பகுதி / நட்ட நடு காடு (6)
16 வெப்ப / கொப்புள நோய் (பொதுவாக முதுகில் வரும்)  (3)
17 கோவில்களில் வாரமொரு முறை நடைபெறும் ஆராதனை (6)
20 தஞ்சம் (5)
25 கருணை / தயை (5)
26 பள்ளிக்கூட வகுப்பில் தலைமை மாணவன் என்பதை குறிக்கும் பழங்கால சொல் (7)
27 ஓடும் குதிரையை கட்டுப்பாட்டில் வைக்க தேவை (5)
28 மணக்கும் வெள்ளை நிற மலர் (4)
29 கை / கண் ஜாடை (2)
30 சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய ( காற்றிசை)இசைக் கருவி (5)

No comments:

Post a Comment