புதிர் - 33 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
1
|
18
|
2
|
26
| |||||||
10
|
27
| |||||||||
3
| ||||||||||
11
|
21
|
23
|
4
| |||||||
5
|
19
|
6
|
29
| |||||||
7
|
8
|
28
| ||||||||
13
|
22
|
12
| ||||||||
14
|
20
|
24
|
25
| |||||||
15
| ||||||||||
16
| ||||||||||
9
|
17
|
இடமிருந்து வலம்
1 துன்பம் (4)
2 (இடுக்கண் வருங்கால்) சிரித்தல் (4)
3 - - - உடையான் படைக்கு அஞ்சான் (3)
4 திருப்பதி பிரசாதம் (3)
5 வியாதியஸ்தன் (4)
6 - - - - க்கு அக்கரை பச்சை (4)
7 பின்னே என்பதன் எதிர்சொல்
8 உட்கார்ந்து / பாண்டவர்களின் தாய் (3)
9 நெல் குத்துவதற்கான பெரிய அளவு உரல் (4)
வலமிருந்து இடம்
8 குரங்குக்கு புத்தி சொல்லி கூடு இழந்த பறவை (3)
10 சிலை வடிப்பவன் (3)
11 ஒருவர் சொல்கிற சிறு சிறு வேலைகளை காசுக்காக செய்பவன் (4)
12 (பெருமை மிகு பதவியை )இழக்க / கைவிட (4)
13 சந்தர்ப்பம் (4)
14 எண்ணம் (4)
15 ஒரு கோத்திரத்தில் பிறந்த உரிமைப் பங்காளிகள் (3)
16 அர்த்தமற்ற பேச்சு / செயல் செய்பவன் (5)
17 மெல்லிய இடுப்பு (4)
மேலிருந்து கீழ்
1 ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிடல் (4)
2 சிநேகிதன் (4)
5 உபவாசம் / விரதம் (3)
12 ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த (ஆனால் நீருக்குள் மூழ்கிய நகரம்) (4)
18 காரத்தன்மை கொண்ட காய் (4)
19 நிலத்தை உழுவதற்கு தேவை ஏரும் - - - - யும் (4)
20 பச்சைக்கிளி - வேறொரு பெயரில் (4)
21 மஹான்களின் போதனை / வாய்மொழி (5)
22 குல பரம்பரை (5)
23 நோவு / வேதனை (2)
24 நன்கு கற்று தேர்ந்தவன் / மேதை (4)
25 கடைசி மதகு (4)
26 குற்றால மலையின் பெருமையை சொல்லும் பாடல் தொகுப்பு (10)
27 ஒரு செய்தி/நிகழ்வு பற்றிய விரிவான தொகுப்பு (4)
28 விவாகம் (5)
கீழிருந்து மேல்
9 சிறு மலை (4)
11 உமிழ்நீர் (4)
21 யானைகள் கொல்லப்படுவது இந்த கொம்புக்காக (4)
23 வாரிக் கொடுக்கும் / கொடைக்குணம் கொண்டவன் (4)
29 வீரர்கள் இடுப்பில் சொருகியிருக்கும் குறுவாள் (4)
No comments:
Post a Comment