Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 09, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(32) .

புதிர் - 32 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது



1


21
22



13
2






3




14
20


4



5




15
6





16



7



8








17


18



9




19


24

10






11





23


12






இடமிருந்து வலம்
1 சிறுதானியங்களில் ஒன்று / குச்சி (3)
2 மணமகன் வீட்டிலிருந்து மணமகளுக்குப் போடுவது (4)
3 திருட்டு (3)
4 இந்தியா (4)
5 பளு / சுமை / கனம் (3)
6 பழங்காலத்தில் பெண்கள் பாடியபடி கற்களை தூக்கிப் போட்டு பிடித்து ஆடும்
  விளையாட்டு  (4)
7 விரும்பத்தகாத வீண் / குறும்புகள் “ - - - - பிடிச்சவன்” என்பார்கள் (4)
8 ஈனாத இளம் பசு (3)
9 ஆணை / கட்டளை (4)
10 முடைந்த தென்னை ஓலைக்கீற்று (3)
11 ஒப்பனை (6)
12 வள்ளுவருக்குரிய சிறப்பு பெயர் (7)
வலமிருந்து இடம்
1 அம்பு (2)
 9 விருப்பம் (2)
11 பூ மொட்டு (4)
12 காலணி (4)
13 கிளி - வேறொரு பெயரில் (3)
14 எலும்புருக்கி நோய் (3)
15 நீர் / குளிர்ச்சி / வாய் குறுகிய பாட்டிலில் ஒரு திரவத்தை சிந்தாமல்  ஊற்ற இது
    தேவை   (3)
16 வாலிபன் / இளைஞன் (3)
17 தீராப்பகை (4)
18 புத்துணர்ச்சி /ஊக்கம் (3)
19 குழந்தை / கொட்டும் தன்மை கொண்ட விஷ பூச்சி (3)
மேலிருந்து கீழ்
 5 திருமால் பள்ளி கொண்டுள்ள படுக்கை (4)
 9 எதையும் -  - அமர யோசித்து செய்தல் வேண்டும் (2)
15 மர்மம் / விடை தேடிட வேண்டிய ஒரு வகை விளையாட்டு  (3)
20 தீவினை (4)
21 மலரில் தேனைத் தேடும் உயிரினம் (5)
22 பகைமையுடன் கூடிய வெறுப்பு (4)
கீழிருந்து மேல்
 4 மிச்சம் (3)
11 தினந்தோறும் / பிரதி தினம் (5)
12 அகந்தை / அளவுக்கு மீறிய தலைக்கனம் (4)
20 தேவையில்லாமல் ஏதாவது சண்டை இழுப்பது (3)
23 குதிரை (3)
24 பழிச்சொல் / ஏச்சு (2)

No comments:

Post a Comment