- புதிர் - 35 மூளைக்கு வேலை
- புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
1
|
36
|
2
|
3
| ||||||||||
4
|
5
|
22
| |||||||||||
6
|
7
|
8
| |||||||||||
9
|
23
|
39
| |||||||||||
10
|
24
| ||||||||||||
11
|
37
|
26
|
25
| ||||||||||
12
|
13
|
14
| |||||||||||
15
|
16
| ||||||||||||
38
|
17
| ||||||||||||
18
|
41
|
27
| |||||||||||
19
|
29
|
28
| |||||||||||
31
|
30
| ||||||||||||
34
|
33
|
32
| |||||||||||
20
|
40
|
21
|
35
|
இடமிருந்து வலம்
1 பாரபட்சமின்றி தீர்ப்பு சொல்லும் நீதிமான் (6)
2 இனிப்பு (5)
3 போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை நடத்துவது (4)
4 யாத்ரீகர்கள் இலவசமாக தங்கும் இடம் (5)
5 சுவை (2)
6 விருந்தினன் (3)
7 போரின் போது மார்பு/முகத்தில் ஏற்படும் காயம் (5)
8 குழந்தைகளை மகிழ வைக்கும் மனிதக்குரங்கு கதாபாத்திர பெயர் (4)
9 சபரிமலை தெய்வம் (5)
10 கடுங்குளிரில் போர்த்தும் உரோம ஆடை / துணி / போர்வை (4)
11 சோர்வு / களைப்பு (3)
12 பர்ணசாலை / குடில் (4)
13 தங்கம் கலந்த விலையுயர்ந்த ஆடை / துணி (6)
14 சீட்டாட்டத்தில் ஒரு வகை (3)
15 மணமான பெண்கள் பெயருக்கு முன் சேர்க்கும் அடைமொழி (4) (4)
16 (பனைமரத்து) நுங்கை தனக்குள் வைத்திருப்பது (5)
17 குளிர்ந்த மலர் சோலை (5)
18 மலை / கட்டிடங்களை இடிப்பதை - - - - - எனலாம் (5)
19 மிக சிறிய அளவுக்கு இந்த தாளிதப் பொருளை உதாரணம் சொல்வர் (5)
20 எட்டு முதல் பதினோரு வயது வரை உள்ள பெண் (4)
21 மெல்ல மெல்ல / மெதுவா மெதுவா - என்பதன் வேறு சொல்
வலமிருந்து இடம்
10 மரம் / உலோக வேலை செய்பவன் (5)
13 தெய்வ விக்கிரகம் / பலி கொடுக்கும் இடத்தில் உள்ள மேடை (3)
16 (உணவுப் பொருட்களின் ) பக்குவம் (3)
17 முழுமை பெற்றது (7)
22 சிரட்டை / தேங்காயின் ஓடு (4)
23 கல்லணை கட்டியவர் (5)
24 சிறு ஓலைப்பாய் (4)
25 பேருந்து பயணத்தில் பயண சீட்டு கொடுப்பவர் (6)
26 அரசர் / பிரபுக்களின் வீடு (5)
27 (மக்கள்) கூட்டம் (4)
28 வாய்ப்பு /சந்தர்ப்பம் /சமயம் (4)
29 நாற்று நடும் வேலை (3)
30 ஆசை / விருப்பம்
31 இளநகை / மென் முறுவல் (6)
32 காற்று (2)
33 ஜென்ம ஜென்மமாக / காலங் காலமாக/ ஆதி காலம் முதலே (6)
34 மழையிருட்டு / மந்தாரம் (5)
35 வெந்நீர் (6)
மேலிருந்து கீழ்
11 ஒப்பனைக்குரிய முகப்பூச்சு பவுடர் முதலியன (5)
12 வாவி (3)
17 அதிக சந்தோசம் / புளங்காகிதம் (4)
18 செய்தி (4)
22 சந்தோஷக்கும்மாளம் (6)
36 புனிதப்பயணம் (4)
37 சண்டை முடிந்து சமரசம் (5)
38 ரத்தக்காயம் (3)
39 நவராத்திரி பொம்மைகளின் அணிவகுப்பு (2)
கீழிருந்து மேல்
11 தாய் / அம்மா (3)
14 குருதி (4)
20 சுருக்கம் என்பதன் எதிர்சொல் (5)
33 போர் (4)
35 மூச்சுக்குழல் (7)
39 நெல் கொட்டி விற்கும் இடம் / தொழுவம் (4)
40 வெட்டு ஒன்று ; - - - ரெண்டு (3)
41 மரம் அறுக்கத் தேவை / போரடிக்கும் பேச்சு (4)
No comments:
Post a Comment