- Dear viewers,
- இதுவரை வெளியான புதிர்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?
- இந்த புதிருடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
- நீங்கள் என்ன நினைக்கிறீங்க.
- (சவாலாக எடுத்துக்கொண்டு 100 புதிர்கள் கூட அமைக்க முடியும்).
- எங்கள் வீட்டில் அந்தக்கால புத்தகம் ஒன்று உள்ளது. அதுக்கு வயசு கொறஞ்சது ஒரு நூறு இருக்கும். திருவிளையாடல் புராணம் . அதில் சில பக்கங்கள் இல்லை. பேப்பரை கையில் எடுத்தால் அது அப்படியே தூளாக உதிரும். ஆனால் திருவிளையாடல் புராண செய்திகளை / கதைகளை பார்வையாளர்களுக்கு சொல்ல / பதிவு செய்ய ஆசை உண்டு.
- அதனால் ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்து பப்ளிஷ் பண்ண எண்ணம் உள்ளது.
- மழைக்காலம் என்பதால் எலெக்ட்ரிக்கல் ப்ராப்ளம் வேறு உள்ளது.
- ஆனால் விரைவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு page பதிவு செய்து விடுவேன்.
- அந்த மாதிரி விஷயத்தில் எங்களுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது. புதிரே போதும் என்று நீங்கள் நினைத்தால் அதை எனக்குத் தெரிவிக்கலாம்.
- இனி புதிரை விடுவியுங்கள்.
- புதிர் - 30 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது
1
|
2
| |||||||
13
|
12
| |||||||
3
| ||||||||
4
|
5
| |||||||
6
| ||||||||
7
|
8
| |||||||
15
|
14
| |||||||
9
|
10
| |||||||
11
|
16
|
இடமிருந்து வலம்
1 பேத்தி - வேறொரு சொல் (5)
2 உறுதி / திடம் (2)
3 தெனாலி ராமன் (5)
4 மதம் / பொழுது (4)
5 பெண்டாட்டி (3)
6 தானத்தில் சிறந்தது (6)
7 யானைக்குப் பிடிப்பது (3) (ஹூம் .. யானைக்கு மட்டுந்தானா?)
8 நாரதர் கையில் எப்போதும் இருக்கும் இசைக்கருவி
9 முகமதியர் தொழும் இடம் (6)
10 மகள் / புத்ரி - வேறொரு சொல் (3)
11 கோவில் மூல ஸ்தானத்தை சுற்றியுள்ள பகுதி (5)
வலமிருந்து இடம்
2 பொய்யான செய்தி (காட்டுத் தீயாக பரவுவது ) (4)
3 அந்தக்காலத்தில் அடுப்பெரிக்க உபயோகத்தில் இருந்த ஒன்று (3)
4 உடன்கட்டை ஏறுதல் / ஒருவருக்கு எதிரான பாதக செயல் (2)
6 பாதி
7 அறிவின்மை
12 அரச குலத்து பெண்களின் பயண வாகனம் (5)
13 நோயற்ற வாழ்வே - - - - - செல்வம் (5)
14 மிகக் குறைந்த மதிப்பு கொண்ட காசு ( - - - - காசு கூட தரமாட்டேன்)(4)
15 வாலிப வயதுடையோன் (4)
16 தராசு
மேலிருந்து கீழ்
1 கிடைப்பதற்கு / அடைவதற்கு அரிதான (6)
8 அடைக்கலம் (4)
12 அடக்க ஒடுக்கமாக பணிந்து நிற்றல் (5)
கீழிருந்து மேல் 16 வேகம் / விரைவு (4)
No comments:
Post a Comment