- புதிர் - 29 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது .
1
|
2
|
3
| |||||||||||
4
| |||||||||||||
5
|
19
|
31
| |||||||||||
6
|
20
| ||||||||||||
7
|
29
|
21
| |||||||||||
8
|
9
|
38
| |||||||||||
34
|
35
|
10
|
30
|
32
| |||||||||
11
|
22
| ||||||||||||
24
|
12
|
23
| |||||||||||
25
|
36
|
37
|
13
|
14
| |||||||||
27
|
26
| ||||||||||||
33
|
15
|
28
| |||||||||||
16
| |||||||||||||
17
|
18
|
39
|
இடமிருந்து வலம்
1 மென்மையானவர்கள் (பெண்கள்) (6)
2 கரையான் அரித்த / செல்லரித்த (3)
3 சிரம் (2)
4 பூமியதிர்ச்சி (5)
5 முடியில்லாத மண்டை / வழுக்கை (6)
6 பதினான்கு குழிகள் கொண்ட தட்டில் சோழி போட்டு விளையாடுவது (6)
7 இந்த ஆட்சியில் ஆண்களுக்கு இடமில்லை (7)
8 பரதேசி / பிச்சைக்காரன் (4)
9 தஞ்சாவூர் என்றதும் நினைவில் வரும் பொம்மை (5)
10 தத்துதல் / புழு போன்றவை நெளிதல் (5)
11 (நெருப்பில்) தீய்தல் / கருகுதல் (4)
12 பிடிவாதம் (3)
13 வழுக்கு / கழுத்தில் போடும் மணி (2)
14 ஒருவன் / ஒரு நாட்டு சரித்திரம் (4)
15 நரகம் அல்ல (5)
16 சத்தம் போட்டு அழைத்தல் (7)
17 பணமுடிப்பு (4)
18 நாட்டின் ஒருமுனையிலிருந்து மறுமுனையை நோக்கி செல்லும் பாதை (8)
வலமிருந்து இடம்
2 சேமிக்கும் பழக்கத்துக்கு இந்த சிறு ஜீவனை உதாரணம் சொல்வதுண்டு (6)
4 திருஷ்டி கழிக்க வாசலில் கட்டப்படும் காய் (6)
10 பாட்டில் வருவதற்கு முந்திய காலத்தில் குழந்தைகளுக்கு இதைக் கொண்டு பால் புகட்டினார்கள் (3)
16 புளியங்காய் -வேறொரு பெயரில் (6)
18 சம்பாதித்த ஒன்று (ஈயார் - - - தீயார் கொள்வர்) (3)
19 இரவில் / இருளில் ஒளிரும் பூச்சி (4)
20 (உள்ளே வர / வெளியே போக ) சம்மதி / இசைவு (4)
21 பறம்பு மலை வள்ளல் (2)
22 குஜராத்தில் உள்ள இந்த இடத்தில்தான் காந்திஜியின் இளம்வயது பிராயம் கழிந்ததாம் (4)
23 நாட்டின் பாதுகாப்பு படை (4)
24 திருநங்கைகளின் தெய்வம் இந்த ஊரில் குடிகொண்டுள்ளார் (4)
25 கடிதம் (4)
26 முப்பெரும் தேவரையும் குழந்தையாக மாற்றிய ரிஷி பத்தினி (4)
27 வெறுப்பு / பிடிக்காத ஒன்றுக்காக காட்டும் முகபாவம் (5)
28 ஒரு பக்கம் அடி வாங்கும் பக்க வாத்யம் (6)
மேலிருந்து கீழ்
3 பள்ளம் / குழி (4)
29 மீனவர்கள் வீசுவது (2)
30 பூமி (2)
31 நாடோடி கூட்டம் (4)
32 சர்ச்சை / வாக்குவாதம் / சண்டை (4)
கீழிருந்து மேல்
15 உறவினன் (7)
19 மெட்டி / தனக்கு - - - தான் தான தர்மம்) (3)
33 எல்லாவித மலர்களும் கலந்த சரம் (5)
34 - - - - - - முந்திரிக்காய். நரி நரியே சுற்றி வா (6)
35 கேசம் / ஸ்ரீ கிருஷ்ணன் கையில் உண்டு (3)
36 அறைகூவல் / போட்டிக்கு அழைத்தல் (3)
37 நல்ல அதிர்ஷ்டம் / நல்வினைப்பயன் (3)
38 வீணை போன்று இனிய இசை தரும் நரம்பு / தந்திக் கருவி (2)
39 பெருத்த வயிறு (5)
No comments:
Post a Comment