Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, October 21, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(24) .

  • புதிர் - 24  மூளைக்கு வேலை                     
  •  புதிருக்குள் 2பழமொழிகள் உள்ளன.
1
















 

 

  
18
2

 



 













19

 




20


3









4








21




5



6






7



22



8

9
 


10







 

11
 


 

23




12



24

 


 


13








 






14




15
 

 

 

 


 



 

 
25



 




27







 

 

26


16

 

  

  

  

  
17



 

 

 

 

 
28


இடமிருந்து வலம்
 1 இருபொருள்பட சொல்லுதல் - என்பதன் தூய தமிழ் சொல் (9)
 2 உயிர்காக்க செய்யப்படும் குருதி அளிப்பு    (6)
 3 யாருக்கும் அடங்காமல் மனம்போன போக்கில் திரிபவனை சொல்லும்   
     வார்த்தை (5)
 4 மோதிரம் (4)
 5 அதிக முயற்சி / ஆசை
 6 இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியில் எடுத்து செல்வது (3)
 7 ஆகாறு என்பதன் எதிர்சொல் (திருக்குறளை நினைவில் கொள்க (3)
 8 ஆதி / தொடக்கம் இல்லாதது (3)
 9 பருமன் ; சரிகை போன்றவற்றின் பந்து (3)
10 கீழ்த் திருப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளின் பத்தினி ((7)
11 உலகப்புகழ் பெற்ற கால்வாய் / பிளேடு ஒன்றின் பெயரும் இதுவே (3)
12 நாம் என்பதன் தூய தமிழ் சொல் (2)
13 குற்றமற / பிழையில்லாமல் (கற்கக் - - - -) (4)
14 போதை ஏறுதல் என்பதன் ஆங்கில சொல் (3)
15 (கட்டின வீட்டுக்கு ) கேலிப்பேச்சு / கிண்டல் / குறை சொல்லல் (4)
16 வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் பிடிபட இவன் மூலகாரணம் (6)
17 தபால் / பயப்படல் (4)
வலமிருந்து இடம்
13 - - - -  ஆனாலும் கசக்கிக் கட்டு (4)
14 - - - - - - - -க்கு நாட்டு  வளப்பம் ஏன்  (8)
18 நினைத்த ஒன்றிலிருந்து விலகாத திட சிந்தை (6)
19 அமிர்தம் போன்ற ருசியை சற்று உயர்வாக  சொல்வது (6)
20   சூரியனார் கோவில் உள்ள இடம் (4)
21 வரவு (சம்பளம் )(5)
22 தெரியாமல் செய்த தப்பு (3)
23 தாய்
24 காட்டுக்கு ராஜா (4)
25 மழையிருட்டு / மந்தாரம் (5)
26 ஏழுமலையானுக்கு நடக்கும் புகழ்பெற்ற உத்சவம் (7)
27 அக்பர் சபையின் நடனமாது (5)
28 நெற்கதிரை அடித்தல் (நெல்லை பிரித்தெடுக்க ) (6)
மேலிருந்து கீழ்
1 ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு - - - - - - - - - - (10)
18 வாத்தியார் பிள்ளை மக்கு; - - - - - - - -  நோயாளி (8)
கீழிருந்து மேல்
16 - - - - - வாதி வெகுஜன விரோதி (5)
28 - - - - - - -  மனமே பொன் செய்யும் மருந்து (7)

No comments:

Post a Comment