Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 20, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(23) .

  • புதிர் - 23  மூளைக்கு வேலை                     
  •  புதிருக்குள் 2பழமொழிகள் உள்ளன.
  • .
    1


     

     

    7



    9


     

     

     
    8


    15




    2
    19
    20




    3













    17
    18









    4







    10

     






    16
    5
    22

     

    23
    11

    21





    13


    12

    6

      


     

     




    14

    இடமிருந்து வலம்
    1 பச்சிளங்குழவி (6)
    2 சபை (2)
    3 குழந்தைகளின் வளையல் (3)
    4 குளம் (2)
    5 மை (2)
    6 கூட்டமுள்ள இடத்தில் / போராட்டத்தில் உண்டு (6)
    வலமிருந்து இடம்
    2 - - - - வளையாதது ஐம்பதில் வளையுமா (4)
    7 துளை / ஓட்டம் (4)
    8 மழைமேகம் (5)
    9 தசரதனின் மனைவி / பரதனின் தாய் (3)
    10 ஆறாத  புண் / காயம் (3)
    11 கனமில்லாதது (4)
    12 நண்பன் (3)
    13 அவ்வையாருக்கு முருகன் வேடனாக வந்து பறித்துப் போட்டது (5)
    14 பாவ செயலுக்கு காரணமானவன் என்று பைபிளில் சொல்லப்படுபவன் (4)
    மேலிருந்து கீழ்
    1 வீட்டிலிருந்து செய்யும் சிறு தொழில் (5)
    7 மர்மங்களை கண்டுபிடிப்பவன் (7)
    8 பட்டுக்கும் தறிக்கும் பெயர் பெற்ற ஊர் (6)
    15 கண்பார்வைக்குறைவு / வெள்ளெழுத்து (5)
    16 ஸ்ரீராமன் வனம் போக காரணமானவள் (2)
    17 ஊர் / நெற்போர் / ஆவாரை செடி (3)
    18 தென் தமிழகத்தில் மலர் சந்தைக்கு பெயர் பெற்ற இடம் (3)
    19 சேமநல நிதி என்பது - - - த்தொகை (3)
    20 கலைஞர்கள் ஏற்று நடிக்கும் வேடம் (5)
    21 அதிக ஆசை (3)
    கீழிருந்து மேல்
    5 மணவாளனின் பெண்பால் (5)
    6 மனத்திருப்தி / போதுமென்ற மனநிலை (5)
    12 ஆண்மயிலுக்கு உண்டு (2)
    22 தேங்காயின் மேல் ஓடு (4)
    23 ஷீரடி பாபா (2)




No comments:

Post a Comment