- புதிர் - 25 மூளைக்கு வேலை
- புதிருக்குள் 2பழமொழிகள் உள்ளன..
1
|
17
| ||||||||||||||
2
|
3
| ||||||||||||||
4
|
5
| ||||||||||||||
6
|
18
| ||||||||||||||
30
|
20
|
31
|
19
| ||||||||||||
7
| |||||||||||||||
21
| |||||||||||||||
8
|
22
| ||||||||||||||
23
|
9
| ||||||||||||||
10
|
24
| ||||||||||||||
11
| |||||||||||||||
12
|
25
| ||||||||||||||
27
|
26
| ||||||||||||||
13
|
14
| ||||||||||||||
28
|
15
| ||||||||||||||
16
| 32 |
29
| |||||||||||||
இடமிருந்து வலம்
1 மனைவிக்கு அடங்கி நடப்பவனைக் குறிக்கும் கிண்டல் வார்த்தை (8)
2 இந்த மூலிகை கழுத்தில் தேங்கி நிற்கும் சளியை அகற்றுமாம் ((8)
3 அரசர் வருகிறார் என்பதை குறிக்கும் சொல் (3)
4 வெற்றிலை பாக்கு (5)
5 (மகாபாரதத்தில்) கங்கையின் கணவன் என்று சொல்லப்படுபவர் (4)
6 வியாபாரம் / வர்த்தகம் (4)
7 சொல்லுதல் என்பதன் தூய தமிழ் / செருப்பின் ஆங்கில சொல் (4)
8 விந்தை (- - - இல்லை ‘ மந்திரம் இல்லை ) (3)
9 அகம் என்பதன் எதிர்சொல் (3)
10 யானைகள் என்றதும் நினைவுக்கு வரும் கேரளாவில் உள்ள சுற்றுலா தலம் (4)
11 நன்கு யோசித்து என்பதன் தூய தமிழ் சொல் (3)
12 சோர்வு / களைப்பு (பொதுவாக முகத்தில் தெரிவது ) (4)
13 பழிச்சொல் (4)
14 விண்ணப்பம் (2)
15 பல்லவர்கள் கல்லிலே கலைவண்ணம் கண்ட இடம் ((7)
16 ஐந்து நிறக் கிளி (9)
வலமிருந்து இடம்
2 மண்பாண்டம் செய்ய மூலாதாரம் (4)
4 குழந்தைகளை தூங்க வைக்க தாய் பாடும் பாட்டு (4)
11 எள்ளை பிழிந்தால் கிடைப்பது (4)
13 சோறு போட்ட என்பதன் வேறொரு சொல் (7)
17 (எப்போதும் மற்றவர்களின்) - - - - - - - - - சுற்றம் இல்லை (9)
18 வாக்குக்கு எட்டாதது என்பதன் தூய தமிழ் சொல் (7)
19 திரைசீலை (4)
20 வேளாண்மைக்கு அதிக அளவு நீர் பாயும் இடம் - - - - நிலம் (4)
21 போலியான நடிப்பு (4)
22 தேர் (3)
23 பார்வையின்மை (3)
24 அடங்காத / முரட்டுக் குதிரை (3)
25 (அந்தக் காலத்தில் ) மாவு அரைக்கும் திருகு கல் (5)
26 படிக்குமிடம் (புத்தகம்) (5)
27 கனவு (5)
28 - - - - - - உள்ளவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் (6)
29 குலம் / குடும்பத்துக்கு பெருமை சேர்ப்பவள் (7)
மேலெறிந்து கீழ்
1 பெண்ணின் குறைகள் தங்கத்தில் மறையும் என்பதை குறிக்கும் பழமொழி (15)
17 மலையளவு செல்வம் இருந்தாலும் அதுவும் குறைந்துவிட்டுக் என்பதை குறிக்கும் பழமொழி (15)
30 சுற்றி சுற்றி வரும் மாடு (5)
31 கோணல் (புத்தி) / (கெட்ட சிந்தனை ) (5)
கீழிருந்து மேல்
32 அதிர்ஷ்டம் - ஆங்கிலத்தில் (2)
கீழிருந்து மேல்
32 அதிர்ஷ்டம் - ஆங்கிலத்தில் (2)
No comments:
Post a Comment