Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 16, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(22) .

  • புதிர் - 22  மூளைக்கு வேலை                     
  •  புதிருக்குள் 2பழமொழிகள் உள்ளன.

  • 26




    32

    1






    19

    2






    20




    36

    3





    21
      




      


    4




    5







    6





    22





    7






    23
    8
    40
    42
    44






    33
    9




    10



    27







    35














    37
    11

    38
    39
    41
    43
    45
    46
      

    28
    29
    30
    31
    34


    25
      
     
      
    24
    12

       

       

       

       


    13







      







    14













    15













    16

      






    17





    18

      







    இடமிருந்து வலம்
  • 1 அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகம் / கோள் (2)
    2 மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பவன் (4)
    3 இரும்பை  தன்பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது (4)
    4 கடுங்காற்று / சுழல் காற்று (4)
    5 மழை /வெயிலுக்குத் தேவை (2)
    6 மிச்சம் - வேறொரு பெயர் (4)
    7 அரசர்களின் இருக்கை  (6)
    8 தலைகீழாக நின்று செய்யும் ஆசனம் (6)
    9 வயிறு என்பதன் தூய தமிழ் சொல் (8)
    10 சிரார்த்தம் (2)
    11 வினாடி (2)
    12 அகத்தியமலை என்று சொல்லப்பட்டது (5)
    13 பைத்தியக்காரன் என்பது நெல்லைத்தமிழில் (7)
    14 பரதநாட்டியக் கச்சேரியில் மிக முக்கியத்துவம் கொண்டது (7)
    15 பாதையை அகலமாக்கல் (8)
    16 விலை உயர்ந்த கற்களை விற்பனை செய்பவர் (8)
    17 பெண் சிசுவைக் கொல்ல கொடுக்கப்படுவது (6)
    18 தாலி (8)
    வலமிருந்து இடம்
    1 மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனுபவம் (புத்தகவடிவில் ) (7)
    13 நூறு லட்சம்  (2)
    14 விஷத்தன்மை (3)
    19 தண்ணீர் வற்றி காய்ந்த நீர் நிலைகளின் நிலைமை (6)
    20 இசை / பாட்டு (2)
    21 - -  வாழ்ந்தால் கோடி நன்மை (2)
    22 அறிவு / நிலவு (2)
    23 மனிதர்களுக்கு - சாப்பாடு ; பறவை மிருகங்கள் தேடுவது (2)
    24 அணுஅணுவாக வதைத்தல் / கொடுமைப்படுத்தல் (6)
    25 உயிரினங்கள் உழைப்பது இந்த ஒரு - -  வயிற்றுக்காக (2)
    மேலிருந்து கீழ்
    19 படகு / தோணி (6)
    26 குற்றமற்றவன் (5)
    27 கூட்டை முதுகில் சுமந்து செல்லும் உயிரினம் (3)
    28 மிகவும் புத்திசாலி (5)
    29 தமாஷ் / ஜோக் (5)
    30 அம்பிகாபதியின் ஜோடி (5)
    31 மனிதர்கள் வாழமுடியாத மணல் நிலம் (5)
    32 எதற்கும் கலங்காத மனம் / அறிவு (6)
    33 ஆண்களின் காதாபரணம் (5)
    34 திருடர்களின் கைவரிசை (6)
    35 ஒரிசா - இப்போதைய பெயர் (3)
    36 முயற்சி செய்தன - வேறொரு சொல் (5)
    கீழிருந்து மேல்
    8 அறிவின் உயர்நிலை / ஞானத்தை கைவிரலால் காட்டும் அடையாளம் (6)
    17 கரும்பு (4)
    28 நெருப்பு (3)
    29 பஞ்சபாண்டவரில் ஒருவன் (பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரியின் மகன் (4)
    30 புத்தகங்கள் / துணிமணிகளை சுமந்து நிற்பது (4)
    31 வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் புகழ்மாலை (4)
    37 உறுதி / வலிமைக்கு உதாரணம் சொல்லப்படும் மரம் (3)
    38 அருந்து / குடி (3)
    39 பொறாமை (3)
    40 விலை உயர்ந்த கல் (5)
    41 வேகம் / விரைவு (3)
    42 எந்தவொரு அவசரமும் படபடப்பும் இல்லாத நிதான தன்மை (5)
    43 பார்க்கும் சக்தியற்றவன் (3)
    44 தேயத்தேய மணப்பது (5)
    45 கள் / தேன் / இனிமை (2)
    46 பிரணவம் (2)
    மேலிருந்து குறுக்காக (வலதுபுறம் )
    9 அமாவாசை / தசநாடிகளில் ஒன்று (2)

     


No comments:

Post a Comment