Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 15, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(21) .

புதிர் - 21   மூளைக்கு வேலை 
                     புதிருக்குள் ஒரேயொரு பழமொழி இருபிரிவாக உள்ளது.

.
1






14





2



15


3
4






16


5

          
18

 
  

  

  
17

6









7



25




8

















9














19

 
10







11





 



20



 


  




22


21


 

  

 

  
12







23

13






 



 


 

24


இடமிருந்து வலம்   
1 தாளித்ததுக்குரிய பொருட்கள் உள்ள சிறு பெட்டி (8)
2 இரண்டு விஷயம் / பொருட்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சொல்வது (5)
3 ஆடம்பரமற்ற அமைதி நிலை (3)
4 கொடை / இனாமாக வழங்குதல் (3)
5 நுட்பம் (5)
6 பாசிமணி தவிர குறவர்கள் விற்கும் தனிப்பொருள் (6)
7 இந்தப் பூ பொய் சொன்னதாக புராணம் சொல்கிறது (4)
8 கம்பன் வீட்டில் இது கவி பாடுமாம்
9 அனைத்தையும் இழந்தபின் வந்து நிற்கும் இடம் (5)
10 முகத்தின் கீழ்ப்பகுதி (  மேல்பகுதி நெற்றி) (2)
11 ஆஸ்தியை அனுபவிக்க உரிமை (5)
12 சொத்து (3)
13 ஒரு கலையை முதல்முறையாக மேடை ஏற்றுவது (7)
வலமிருந்து இடம்
2 இடுப்பில் சொருகியிருக்கும் ஆயுதம் (4)
8 வெற்றிலைக்கட்டின் அளவீடு (3)
9 நல்ல வாசனை (5)
10 கயிறு (கிணற்று நீரை இறைக்க) (3)
12 விளையாடும் மைதானம் வேறொரு பெயரில்  (5)
14 விஷம்  (3)
15 தகவல் மற்றும் செய்திகள் தருவது (4)
16 வாழை மா பலா (4)
17 காதில் அணியும் நகை  (4)
18 ரத்தக் காயம்  (3)
19 நீலகிரி (ஊட்டி ) மலையில் உள்ள வளைவுகள் (5)
20 மாவு சலிக்க தேவை  (4)
21பொருளை சொன்னதும் அடுத்த நொடியில் பாடும் பாட்டு (4)
22 அறிவியல் காட்டும் அற்புதம் என்பதன் வேறொரு சொல்   (7)
23 மரவேலை செய்பவர் (5)
24 மாமரங்கள் உள்ள இடம்
மேலிருந்து கீழ்
1 ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவு இல்லாமை (7)
17 பொய் / கற்பனையாக சொல்லப்படும் விஷயம் (6)
25 குடும்ப முன்னோர்கள் இருந்து / வாழ்ந்த இடம் / ஊர் (5)
கீழிருந்து மேல்
7 நட்சத்திரம் (3)
13 மாமன் (தாய் வழி உறவு) (4)
15 உடல் / மாமிசம் (2)
20 சதுரம் -வேறொரு பெயர்  (5)
23 கிழிந்த துணி (3)

No comments:

Post a Comment