Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, October 12, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(19) .

புதிர் - 19  மூளைக்கு வேலை
                   புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன






1




2





13



3




17

4















5









6



20

14



16

18
19

7


21

22
23
24






8










9

 








25




10













15




11






12





இடமிருந்து வலம்
1 தங்கத்தின் அளவீடு (4)
2 பகைவன் / விரோதி (4)
3 விதவை (4)
4 கழைக்கூத்து வேறொரு பெயரில் (7)
5 கோவில் கோபுரத்துக்கு பெருமை சேர்ப்பது (4)
6 மண்பாண்டம் செய்ய மூலாதாரம் (4)
7 தவணைக்காலம் / உனக்கான - - இன்றோடு முடிகிறது (2)
8 கம்பு (கைத் - - ) (2)
9 தேவர்கள் முனிவர்கள் பூமியில் வாழ்ந்த காலம் (6)
10 கையூட்டு (4)
11 (ஒருவருடைய ) இயல்பு (4)
12 கோவிலை சுற்றியுள்ள தெரு (4)
வலமிருந்து இடம்
1 நான்குபுறமும் ஒரே அளவு கொண்டது (4)
3 பிரதி உபகாரம் (4)
5 கணக்கு (4)
8 ஒரு செயலை செய்ய விடாமல் பண்ணு (2)
10 லட்சம் (4)
11 எந்தக்கட்சியும் சேராத வேட்பாளர் (4)
12 மனிதன் (4)
13 ஆறுமுகவேலவன் - - - - கையன் (4)
14  - - - -  உடம்பில் வயிறே பிரதானம் (4)
15 மிகவும் குறைந்த வயதுடைய சிறு பெண் (7)
மேலிருந்து கீழ்
14 என் தம்பி ( பாராளுமன்ற உறுப்பினர் - ஆங்கிலத்தில் ) (3)
16 சந்தர்ப்பம் (4)
17 தொப்புள் என்பதன் தூய தமிழ் சொல் (4)
18 பன்றி (4)
19 துயரம் (4)
20 யாத்திரிகர் தங்கும் இடம் (3)
21 தூங்க வை என்பதை - - - செய் எனலாம் (3)
22  ஊர்தி (4)
23 பிச்சை (4)
24 மிருதுவானது / கனமில்லாதது (4)
கீழிருந்து மேல்
9 தோள் (3)
16 சிறு பாலம் (4)
18 எல்லை (மீறாதே) (4)
22 மழைநாளில் வானில் தோன்றும் வர்ண கோலம் (4)
23 புனிதப்பயணம் (4)
24 களிபோல் கிளறப்படும் மூலிகை மருந்து (4)
25 பனியால் மூடப்பட்ட (4)

No comments:

Post a Comment