Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, October 11, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(18) .

புதிர் - 18 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன (புதிரை எளிதில் கண்டுபிடிக்க குறிப்புகள் விரிவான அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது )
1
23

11


2


12

25

3


21
4



13
24


14





22
15




5


20


16
6


7


17





8








19


18

26

9
10


இடமிருந்து வலம்  
1 பிராமணர் மட்டும் குடியிருந்த பகுதி (6)
2 குட்டியை வயிற்றுப்பையில் சுமந்தபடி செல்லும்  விலங்கு (4)
3 கம்பன் வீட்டு - - - - - -  யும் கவி பாடுமாம் (6)
4 தடித்த கயிறு (3)
5 சேமிக்கும் பழக்கத்துக்கு உதாரணம் காட்டப்படும் சிறு உயிரினம் (4)
6 கணவாய்களில் ஒன்று (1.போலன் 2 ?) (3)
7 திருடி / காட்டுச்செடி (3)
8 ஒழுங்கற்ற ஏனோதானோவென்ற எழுத்து
9 கடகட / மடமட / சலசல  - இவை யாவும் என்ன (8)
10 மருந்தாகவும் பயன்படும் காட்டுச்செடி  (4)
வலமிருந்து இடம் 
3 தகிக்கும் நெருப்பு துண்டு (3)
8 குழந்தைகளை மகிழ்விக்கும் கதாபாத்திரம் - மனிதக்குரங்கு (4)
11 துரோபதியின் துகிலுரிந்து அவமதித்தவன் (6)
12 விதவை  (4)
13 இனிமை (இரண்டு போதை பயணங்களின் பெயர் இணைந்துள்ளது ) (4)
14 அச்சப்படுத்து (பொதுவாக குழந்தைகளை )  (6)
15 வஞ்சகம் / சூழ்ச்சி (4)
16 இந்த மரம் சாட்சி சொன்ன  கதை  திருவிளையாடல்
        புராணத்தில் உண்டு(3)
17 கடன்பட்டவன் (4)
18  கோவிலில் பிரசாதம் தயாராகும் இடம் (6)
19 இந்தப் பிள்ளை பிழைக்கும் (4)
மேலிருந்து கீழ் 
1 பிராமணர்  (5)
2 தேவர்களின் உலகம் ( 8 )
4 தழும்பு (2)
11 இந்த மாடு பொதி சுமக்காது (7)
14 பனைமரத்திலிருந்து கிடைக்கும் இனிப்பு நீர் (4)
20 ரொம்பவும் குறைவு (3)
21 அனுதினம் / ஒவ்வொருநாளும் (6)
22 காவிரியின் வேறு பெயர் (3)
23 முனிவர் / அப்பாவி (2)
24 அடையாள மோதிரம் தொலைந்ததால் காதல் மனைவியை மறந்தவன் (6)
25 வேள்வி நடக்குமிடம் (4)
26 தைரியமற்றவன் / தொடைநடுங்கி (2)
கீழிருந்து மேல்
9 பிடித்த / விரும்பி வணங்கும் கடவுள் (7)
18 சுடுகாடு / அதனை சுற்றியுள்ள இடம் (7)
26  குயில் (4)

No comments:

Post a Comment