- புதிர் - 17 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பகுதிகளாக உள்ளது .
| 11 | |||||||||
இடமிருந்து வலம்
1 திருஷ்டி கழிக்க உடைக்கப்படும் காய் (3)
2 குருதி (4)
3 விரல்களை சிவக்க வைக்க பெண்கள் கைகளில் வைப்பது (4)
4 மனசஞ்சலம் / மனதில் ஒரு இனந்தெரியாத கவலை (5)
5 நாகப்பட்டினம் (2)
6 நிறம் (4)
7 - - - - கேடு நினைப்பான் (4)
8 சிறந்த நோய் நிவாரணியை இப்படி சொல்வார்கள்
9 விஷ்ணுவுக்கு அணிவிக்க ஏற்ற மாலை (5)
10 தூய வெண்மைக்கு இந்தப்பூவை உதாரணம் காட்டுவார்கள் (5)
11 மலர்க்கொத்து (4)
12 தேவைக்காக எவரிடமாவது மன்றாடுதல் (4)
13 கவிதை இயற்றுபவன் (4)
14 எரு (சாணம்) (4)
15 மணம் (பூவுக்கு உண்டு) (3)
வலமிருந்து இடம்
10 பேரிகை சத்தம் (6)
16 தூள் / பொடி
17 பேரொலி உண்டாக்கும் பழங்கால வாத்தியம் (4)
18 எட்டு என்பதன் தூய தமிழ் சொல் (4)
19 பின் கழுத்துப்பகுதி
20 தயிரைக் கடைந்தால் திரள்வது (4)
21 எதையும் எடுத்துப்பருக தேவை (4)
22 எதையும் பயிரிடமுடியாத மணல் நிலம் (5)
23 தைரியம் (3)
மேலிருந்து கீழ்
16 தராசு / பன்னிரண்டு ராசிகளில் ஒன்று
கீழிருந்து மேல்
5 இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் ஊர் (3)
15 ஆகாயம் (3)
23 சந்தோஷக் குதிப்பு (4)
2 குருதி (4)
3 விரல்களை சிவக்க வைக்க பெண்கள் கைகளில் வைப்பது (4)
4 மனசஞ்சலம் / மனதில் ஒரு இனந்தெரியாத கவலை (5)
5 நாகப்பட்டினம் (2)
6 நிறம் (4)
7 - - - - கேடு நினைப்பான் (4)
8 சிறந்த நோய் நிவாரணியை இப்படி சொல்வார்கள்
9 விஷ்ணுவுக்கு அணிவிக்க ஏற்ற மாலை (5)
10 தூய வெண்மைக்கு இந்தப்பூவை உதாரணம் காட்டுவார்கள் (5)
11 மலர்க்கொத்து (4)
12 தேவைக்காக எவரிடமாவது மன்றாடுதல் (4)
13 கவிதை இயற்றுபவன் (4)
14 எரு (சாணம்) (4)
15 மணம் (பூவுக்கு உண்டு) (3)
வலமிருந்து இடம்
10 பேரிகை சத்தம் (6)
16 தூள் / பொடி
17 பேரொலி உண்டாக்கும் பழங்கால வாத்தியம் (4)
18 எட்டு என்பதன் தூய தமிழ் சொல் (4)
19 பின் கழுத்துப்பகுதி
20 தயிரைக் கடைந்தால் திரள்வது (4)
21 எதையும் எடுத்துப்பருக தேவை (4)
22 எதையும் பயிரிடமுடியாத மணல் நிலம் (5)
23 தைரியம் (3)
மேலிருந்து கீழ்
16 தராசு / பன்னிரண்டு ராசிகளில் ஒன்று
கீழிருந்து மேல்
5 இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் ஊர் (3)
15 ஆகாயம் (3)
23 சந்தோஷக் குதிப்பு (4)
No comments:
Post a Comment