- புதிர் - 20 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரேயொரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
1
|
26
| |||||||||||
11
| ||||||||||||
12
| ||||||||||||
18
|
2
| |||||||||||
3
| ||||||||||||
23
|
13
|
25
|
28
| |||||||||
20
|
21
|
22
|
4
|
24
|
27
| |||||||
5
| ||||||||||||
14
| ||||||||||||
6
| ||||||||||||
19
|
7
| 15 | ||||||||||
8
|
9
|
29
| ||||||||||
17
|
10
|
16
|
இடமிருந்து வலம்
1 இப்போது நூடுல்ஸ் ; அந்தக்காலத்தில் இதன் பெயர் - - - - - - (6)
2 சிற்பியின் ஆயுதம் (2)
3 ஞாபகமின்மை (3)
4 உரம் (2)
5 பிள்ளையாரை நினைத்து நம் நெற்றிப்பொட்டில் போட்டுக்கொள்வது (3)
6 வளரும் நிலையில் உள்ள இளம் நெற்பயிர் (3)
7 ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் - - - - (4)
8 எட்டு படி கொண்ட தானிய அளவு (3)
9 திருகாணி - வேறொரு பெயர் (4)
10 காட்டில் தவம் செய்வோர் தங்குமிடம் (3)
வலமிருந்து இடம்
1 மனிதரின் கடைசி ஊர்வலம் (8)
2 தயிர் வெண்ணை வைக்க அந்தக்காலத்தில் இருந்த ஒரு சாதனம் (2)
6 தொப்புள் (2)
10 ரத்தம் (3)
11 எட்டும் வரை பாய்வது ;( பாதாளம் வரை அல்ல) (3)
12 மகாவிஷ்ணுவின் பறவை வாகனம் (4)
13 நாக்கு (2)
14 பள்ளம் (2)
15 எலியின் இருப்பிடம் (2)
16 மழைக்காலத்தில் அதிகம் பறக்கும் சிறு உயிரினம் (5)
17 காளியின் கையில் உள்ள மூன்று முனை கொண்ட ஆயுதம் (5)
மேலிருந்து கீழ்
2 சொந்தம் (3)
3 யாருக்கும் அஞ்சாத வீரகுலம் (5)
18 பூமி அதிர்ச்சி (7)
19 உடற்குறை (3)
20 கோவில் கும்பாபிஷேகம் (6)
21 நெல்லை மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு (6)
22 வள்ளல் பாரி வாழ்ந்த மலை (4)
23 இறை பாடல்களைப் பாடி தெருவில் நின்று யாசிக்கும் பிராமணன் (7)
24 நல்லது கெட்டதை எடுத்து சொல்லல் (7)
25 நறுமலர் - - - - - - - என்கிறார் வள்ளுவர் (7)
26 தாஜ்மஹாலை அலங்கரிக்கும் கல் (4)
27 ரகளை / லூட்டி (6)
28 கரி / தணல் அடுப்பு (8)
கீழிருந்து மேல்
18 உறக்கம் (4)
20 மிகச்சிறிய ஊர் (6)
21 எருமை தலை கொண்ட / அம்பிகையால் வதம் செய்யப்பட்ட அரக்கன் (6)
22 இந்த நரி சலசலப்புக்கு அஞ்சாது (6)
23 அரண்மனையின் மேல்மாடம் (5)
24 பணிபுரியும் இடம் (6)
25 இறை நம்பிக்கைக்கு எதிரானது (5)
27 கடல் கடந்து செல்லும் தேசம் (6)
28 வணங்குதல் / நமஸ்கரித்தல் (6)
29 தோற்று நின்ற ராவணனிடம் இராமன் சொன்னது ((8)
No comments:
Post a Comment