Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 06, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(15)

புதிர்  -15 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன.





1




11


19



13

12


 
2




3






31
4
22

26
16

18


20


21

23


25

28
17
  
29

30

5


27







6
7
24






 

 
8
  









9
10








14





15



இடமிருந்து வலம்
1 சத்தம் (2)
2 அளவுக்கு மிஞ்சிய வறுமை (6)
3 தோசை திருப்பி (5)
4 குடிப்பழக்கத்துக்கு ஆளானவன் (5)
5 கலப்பையின் கைப்பிடி (2)
6 உப்பின் கரிப்பை - - - என்றும் சொல்வர் (3)
7 இளக்காரம் / கிண்டல் கேலியான நடவடிக்கை (6)
8 பயன்படாத கிணறை - - -  கிணறு என்பார்கள் (3)
9 பணிபுரியும் இடம் / ஆபீஸ் (6)
10 கம்பு தானிய பதார்த்தம்

வலமிருந்து இடம்
2 சுயகட்டுப்பாட்டுடன் இருத்தல் (7)
3 சாய்தல் என்பதன் வேறொரு சொல் (4)
6 கைத்தொழில் (3)
8 கிருஷ்ணரிடம் பாமா கேட்ட தேவலோக மலர் (5)
11  கஞ்சன் (3)
12  ஆசனம் (4)
13  சிறைப்பட்டவன் (2)
14 காந்திஜி தொண்டர்களால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டார். (3)
15 தூசி / குற்றம் (2)

மேலிருந்து  கீழ்
4 குறும்பு என்பதன் வேறொரு சொல் (கொச்சைத்தமிழில் ) (4)
16 தோணி (3)
17 கிண்டல் / கேலி செய்தல் (5)
18 உணவு (2)
19 மருந்து(4)
20 முரசு (3)
21 சத்தம் (2)
22 மழை மேகம் / கருமேகம் (5)
23 உலக முடிவில் தோன்றும் பெருநெருப்பு (4)
24 வாத்து இனத்தில் ஒரு வகை / இராமாயண வாலியின் மனைவி (2)
25 எக்கச்சக்கம் / அளவுக்கு மிஞ்சியே இருத்தல் (4)
26 பயம் (4)
27 பெருஞ்செல்வம் (5)
28 (காலடி ) தடம் (3)

கீழிருந்து மேல்
17 இப்போதைய மியான்மரின் பழைய பெயர் (3)
24 தாய் / அம்மா (3)
29 நியாயம் தவறாமை (3)
30 வழக்கு நடக்குமிடம் / பாட்டு நிகழ்ச்சி நடக்குமிடம் (4)
31 - - - -  அறிந்து சேர் (4)

No comments:

Post a Comment