- புதிர் - 16 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பகுதிகளாக உள்ளது
1
| ||||||||||||
2
|
14
| |||||||||||
3
|
15
| |||||||||||
4
|
16
| |||||||||||
17
|
5
| |||||||||||
6
|
18
| |||||||||||
7
| ||||||||||||
19
|
8
| |||||||||||
9
|
20
|
10
| ||||||||||
11
| ||||||||||||
12
|
21
| |||||||||||
13
| ||||||||||||
இடமிருந்து வலம்
1 நாட்டை வழிநடத்தி செல்லும் பொறுப்பைக் கொண்டது (6)
2 சர்ச்சையிலிருந்து விடுபட்டு சுமுக முடிவு (5)
3 போலியல்ல / கொள்முதல் (3)
4 ஆண்மகன் (4)
5 உறவினன் (7)
6 சர்வதேச காவல்துறை - ஆங்கிலத்தில் (6)
7 க ச ட த ப ற (5)
8 பவுர்ணமியை அடுத்து வரும் நிலவு நாட்கள் (4)
9 நெருப்பு / இறந்தவர்களுக்கு வைப்பது (3)
10 யுத்தம் / சண்டை இல்லாமல் (4)
11 அணைக்கட்டு - வேறொரு பெயர் (7)
12 உப்பு உருவாகுமிடம் (5)
13 பாவம் அல்ல (5)
வலமிருந்து இடம்
1 எட்டு திசை (6)
2 தேர் சக்கரம் (4)
3 சிம்மாசனம் (6 )
7 சுற்றுப்புறம் / அக்கம்பக்கம் (5)
9 குடிப்பதனால் ஏற்படும் மயக்க நிலை (2)
11 நிலத்தளவே ஆகுமாம் என்று வள்ளுவர் குறிப்பிடும் மலர் (5)
12 தந்திரம் / சூழ்ச்சி (4)
13 மாடுகளுக்கான உணவு / எண்ணெய் பிழிந்தபின் கிடைப்பது (5)
14 சிறு துளை / ஓட்டை (4)
15 காளையை அடக்குதல் (6)
16 திருடன் (4)
17 விநாயகருக்கு அணிவிக்கும் புல் மாலை (6)
18 விசேஷ நிகழ்ச்சிகளின் போது நடப்படும் கம்பு (6)
19 ஒரு இடத்தில் இருக்காமல் பல இடங்களுக்கும் சுற்றித் திரிபவர் (5)
20 நரகாசுரன் வதைபட்ட நாளாக கொண்டாடப்படுவது (4)
கீழிருந்து மேல்
21 இராமாயண படகோட்டி (3)
No comments:
Post a Comment