Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, October 04, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(14)

புதிர் - 14  மூளைக்கு வேலை 
                  புதிருக்குள் ஒரேயொரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது 


1



2


 
15
3


4

5




6





7



16

8

18
19

20


21


17

9







22

10



 


24



23



11


12




13



14







இடமிருந்து வலம்
1 கடிதம் / பேப்பர்  (4)
2 ஸ்ரீராமனின் வனவாச வருட காலம்  (5)
3 - - - -  வெடித்தால் பஞ்சு வரும் (4)
4 தயவு என்பதன் மற்றொரு சொல் (2)
5 பூமியதிர்ச்சி (5)
6 இரக்கம் (தூய தமிழில் ?) (4)
7 தாட்சணின் மகளாக அவதரித்த சக்திக்கு மற்றொரு பெயர் (5)
8 தாவுதலை - - - ல் எனலாம் (3)
9 குதிரை / மாடுகளுக்கு காலில் அடிக்கப்படுவது (3)
10 காளை மாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர் (5)
11 மலர் மலர்வதற்கு முந்தைய நிலை (4)
12 ஒரு நூல் படைப்பில் பின்னாளில் சிறு பகுதி சேர்க்கப்படுவது (7)
13 சிரத்தை / அதிக அளவு அக்கறை காட்டுதல்  (5)
14 நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கசப்பான இலை (4)


வலமிருந்து இடம்
2 அரசிகள் இதில் அமர்ந்து பவனி வருவது வழக்கம் (5)
4 உயிர்கள் அனைத்துக்கும் தலைவன் (இலக்கிய நடையில் ) (5)
6 சிரத்தை இல்லாமல் ஏனோதானோவென்று செய்தல் (5)
7 பாட்டி - தாத்தி ; பாட்டன் ? (4)
10 கடவுள் - ஆங்கிலத்தில் (2)
11ஆம்பல் (3)
12 நெடுஞ் சாலை என்பதன் தூய தமிழ் சொல்  (6)
13 கற்கள் பதித்த / கழுத்தை ஒட்டி அணியும் நகை (6)
15 குரங்கு (4)


மேலிருந்து கீழ்
16 கை  (3)
17 கண்ணன் வளர்ந்த இடம் (5)
18 தள்ளுபடி மாதம் (2)
19 சேனை (படை) தூய தமிழில் ? (4)
20 பயிர் செழித்து வளர போடப்படுவது (3)
21 துப்பாக்கி வெடிக்கும் சத்தம் என்று எழுத்தாளர்கள் குறிப்பிடும் சொல் (3)


கீழிருந்து மேல்
6 பெண்கள் கால் விரலில் அணிவது (3)
17 யந்திர தொழிற்சாலை (2)
22 ஆணை (4)
23 சிறுபிள்ளைத்தனம் (7)
24 குழந்தைகளின் பிடிவாதம் / அடம் (4)

No comments:

Post a Comment