Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 25, 2017

DEAR VIEWERS

புதிருக்கான விடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் சில எழுத்துக்களின் வடிவங்கள் மட்டும் வேறு வடிவில் தெரிகின்றது. 
பதிவினை preview ல் பார்க்கும்போது நான் எப்படி கம்போஸ் பண்ணினேனோ அதே எழுத்தில் இருக்கிறது. Publish பண்ணிவிட்டு பார்க்கும்போது எழுத்து வடிவங்கள் மாறி இருக்கின்றன. இது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. கடந்த மூன்று நாட்களாக நானும் எவ்வளவோ முயற்சி செய்து சரியான வடிவில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் எதிர்பார்க்கும் ரிசல்ட் வரவில்லை.
சிரமத்துக்கு மன்னிக்கவும்.
பதிவு செய்யும்போது இல்லாத ஒரு எழுத்து வடிவம், publish பண்ணின பிறகு மாறித் தெரிவது எதனால் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் எனக்கு விளக்கவும்.
நன்றி 

No comments:

Post a Comment