Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, September 26, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .11)

புதிர் எண் - 11    மூளைக்கு வேலை 
                               புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன.





14


7

18



1












16


8


21



2




23

12
13




9




3



10

11


15


17

19
20




4
22
 








5







6






 


               

இடமிருந்து வலம்  
1 படலம் / நூற்பிரிவு / அத்தியாயம் (5)
2 புடவை / பூச்சரம் - இவற்றின் பழங்கால அளத்தல் முறை (3)
3 காளான் -  வேறொரு பெயர் (4)
4 முனிவர்களின் முழுநேர வழிபாடு (3)
5 ஷீரடி தெய்வம் (4)
6 யானையின் பலம் (5)

வலமிருந்து இடம்
7 ஒருவரது உண்மைத்தன்மை (5)
8 வளமை அல்ல (3)
9 குற்றவாளிக்கு அளிக்கப்படுவது (4)
10 இல்லை - எதிர்சொல் (2)

மேலிருந்து கீழ்
10 - - - - -  வேலை செய்தால் அலுப்பிருக்காது (5)
11 முதுகில் மூன்று வரிகள் கொண்ட சிறு பிராணி (3)
12 (பெரும்பாலான ) தமிழர்களின் காலை உணவு (6)
13 வீடு/மனை/விளைச்சல் நிலம் யாவும் - - - - - -  (6)
14 ஒரே ஒரு சோறு (4)
15 குளம் (தாமரைக்குளம் என்பது தாமரை - - - - (4)
16 ஸ்ரீகிருஷ்ணர் விளையாடிய நதித்தீரம் (3)
17 சபரிமலையின் புனித நதி (3)
18 தங்கம் தரையிலே ; - - - - - -  உறியிலே (6)
19 பிச்சை (4)
20 நித்திரை (3)

கீழிருந்து மேல்
 4 ஜோக் / சிரிப்பு - வேறொரு பெயர் (3)
9 முனிவர்கள் தவம் செய்யும் இடம் (5)
12 அகந்தை / கர்வம் (5)
13 யானையை அடக்கத் தேவை (5)
15 தங்கை என்பதன் வேறொரு சொல் (4)
21 ஜெயம் (3)
22 (காயம்பட்ட) தழும்பு (2)
23 உப்பரிகை (3)

No comments:

Post a Comment