புதிர் எண் - 12 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன .
1
|
4
| ||||||||||
2
|
5
| ||||||||||
3
|
6
| ||||||||||
15
|
16
| ||||||||||
7
| |||||||||||
8
|
17
| ||||||||||
18
|
9
| ||||||||||
10
| |||||||||||
19
|
21
| ||||||||||
20
|
22
| ||||||||||
11
|
13
| ||||||||||
12
|
14
| ||||||||||
இடமிருந்து வலம்
1 இயேசு உயிர்த்தெழுந்த நாள் (4)
2 விலை (4)
3 அந்நிய தேசம் (4)
4 நவம் (4)
5 சந்தை / கடைத்தெரு (4)
6 கிண்டல் /கேலி/ நையாண்டி (4)
7 நதியோரம் ( 6)
8 காவிரி உற்பத்தியாகும் இடம் (3)
9 படாடோபம் / ஆடம்பரமில்லாமை (3)
10 அன்பிற்குரியவர்களை , பகைவர்களை - - - - - - கூடுமோ ? (6)
11 வெள்ளை முடி (4)
12 கும்பகோணம் (4)
13 மகள் (4)
14 நோய் தீர்க்கும் கசப்புத் தன்மை கொண்ட இல்லை (4)
வலமிருந்து இடம்
15 உழவன் (4)
16 ஞானத்தால் அறிவது ஞான - - - - (4)
17 வாணலி (3)
18 புதினம் / அவ்வைக்கு முருகன் பறித்துப்போட்டது (3)
19 கொடுஞ்செயலை செய்ய தயங்காதவள் (4)
20 கரிசனம் (4)
21 பகைமை (4)
22 பூமி (4)
No comments:
Post a Comment