- புதிர் எண் - 10 மூளைக்கு வேலை
- புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன. (இவை பழமொழியில் சேருமா என்பது தெரியாது. இன்றும் கிராமங்களில் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகள் இவை )
1
| ||||||||||||||
2
| ||||||||||||||
3
| ||||||||||||||
4
| ||||||||||||||
5
| ||||||||||||||
6
| ||||||||||||||
18
|
20
|
21
|
7
|
22
|
23
|
24
|
25
|
26
| ||||||
16
|
19
|
8
|
27
| |||||||||||
17
|
9
| |||||||||||||
10
| ||||||||||||||
11
| ||||||||||||||
12
| ||||||||||||||
13
| ||||||||||||||
14
| ||||||||||||||
15
| ||||||||||||||
இடமிருந்து வலம்
1 அதிகம் / மிகுதி (2)
2 விருந்தாளி / பரதேசி (3)
3 (கூட்டத்தில் ) ஒருவர் மீது மற்றவர் மோதிக்கொள்ளல் (5)
4 பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு/ஆட்டம் ( 7)
5 சுத்த / சொக்கத்தங்கம் என்பதை இப்படியும் சொல்லலாம் ( 7)
6 மாமியார் உடைத்தால் ? (5)
7 கதுப்பு / குறடு / பூச நாள் (3)
8 இடையர் குலத்தவன் (4)
9 வியாபார மூலதனம் (3)
10 மங்கலப் பொருட்கள் வைப்பதற்கான தட்டு ( 5)
11 சாப்பாடு இல்லாமல் என்பதன் மற்றொரு சொல் (7)
12 வெல்லத்தின் மூலாதாரம் ( 7)
13 பொடியாக்கப்பட்ட உப்பு (5)
14 வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளுக்கான வீடு (3)
15 ஆண் எருமை (2)
மேலிருந்து கீழ்
16 ஆபரணம் (2)
17 உறுதியான உள்ளம் = “- - “ சித்தம் (2)
18 எதையும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர்கள் (3)
19 பழம் (2)
20 கடுங்கோபம் / வெறி ( 4)
21 பாக்கு (3)
22 சந்தோசம் (3)
23 ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாத பறவையினம் (4)
24 இது சிறுத்தாலும் காரம் போகாது (3)
25 ஆசை (2)
26 சொப்பனம் (2)
கீழிருந்து மேல்
27 சத்தம் / அரவம் (2)
No comments:
Post a Comment