Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, September 21, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(09)

ஹலோ பிரெண்ட்ஸ், உங்களோடு இரண்டு வார்த்தைகள் பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.
புதிர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்று நினைக்கிறேன்.
1. புதிருக்குள் பழமொழியை சேர்த்துள்ளது ஒரு புதிய முயற்சி. உங்களுக்குத் தெரிந்து இது போன்ற முயற்சியை இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அது பற்றிய தகவல்களை எனக்கு தெரிவிக்கவும்.
அப்படி யாருமே செய்திருக்கவில்லையென்றால், அதை செய்த முதல் நபர் நான்தான் என்பதை சந்தோசமாக சொல்லிக் கொள்வேன்.
2. இந்த புதிர்களை ON-LINE ல் SOLVE பண்ணும்படி யாராவது செய்து தர முடியுமா ? ஒரே ஒரு புதிர் செய்து தந்தால் போதும். அதை specimen ஆக வைத்து நான் பல புதிர்களை உருவாக்குவேன். அதை யாராவது செய்து தந்தால் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும். (பொழுது போக்கவும், தமிழில் புகுந்து விளையாடவும்.)
https://arunasshanmugam.blogspot ல் இங்கிலீஷில் ON-LINE puzzles வெளியாகி உள்ளது. அதை எனக்கு செய்து தந்தது U S A ல் உள்ள ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஒரு அன்பர் / நண்பர்தான்.
இந்த ப்ளாக்கில் புதிருக்குள் தமிழை எப்படி கொண்டுவருவது என்பது எனக்கு தெரியவில்லை. அதை யாராவது செய்ய முடியுமென்றால் எனக்கு தெரிவிக்கவும். மெயில் : arunasshanmugam@gmail.com

புதிர் எண் - 09 மூளைக்கு வேலை
புதிருக்குள் 3 பழமொழிகள் உள்ளன.
1
 





0




13




2









3


 




21
   
22

4


 



27
28


20

 


14
 
25
26



29
30
58





24



61





15

 


60

 
16
67

 







   

59
23

17


 




5











32
 
33
34
35

 




41
 

43
44

31










64



38
39

42
69


45




36
62
37


6

66
68


 
40







7
 


 







63

8







46
47
49
50
51

9
52

53

55


57


54


000


48
 


 








 


56
  


65
70
71


10

 

 


 

 



11



18

12



00


19

தனித்து நிற்பது
0 ஆங்கில முதல் எழுத்து (1)
00 பொய் - ஆங்கிலத்தில்  (1)
000 கொடு (1)
இடமிருந்து வலம்
1 நேரம்  காட்டுவது  (5)
2 சித்தர்களின் எண்ணிக்கை ( 5)
3 சோறுபோடு என்பதன் தூய தமிழ் சொல் (5)
4 ஆண்களின் காதணி (5)
5 சிரார்த்தம் / திவசம் (2)
6 கடிதில் / விரைவாக (3)
7 சிப்பிக்குள் இருப்பது (3)
8 பாதாம் பருப்பின் வேறு பெயர் (3)
9 புத்தர் அவதரித்த நகரம் ( 6)
10 அதிக கவனத்துடன் பாதுகாத்தல் (7)
11 பூவிதழ் / கடிதம் (3)
12 நோயற்ற வாழ்வுக்கு தேவை  (5)
வலமிருந்து இடம்
13 மலையின் கீழ்ப்பகுதி (5)
14 தலைமுடி (3)
15 நிமிர் என்பதன் எதிர்சொல்  (2)
16 சிறுவன் (4)
17 மிகப்பழமையான வேதம் (5)
18 மாதிரி என்பதன் ஆங்கில வார்த்தை (3)
19 தண்டனையாக வசூலிக்கப்படும் பணம் (5)
மேலிருந்து கீழ்
 9 ஆணை (4)
14 வாசல் என்பதன் ஆங்கில சொல் (2)
20 கூர்மையான கண்பார்வை கொண்ட பறவை (3)
21 மாயாஜால வித்தைகள் செய்பவன் (6)
22 இல்லறம் - தூய தமிழில் ? (5)
23 மனவளக்கலை தந்த அருட்தந்தை / மகரிஷி (5)
24 இனிப்பு வகைகளுக்கு மணம் / ருசி சேர்ப்பது ( 5)
25 வெயில் / மழை நாளில் தேவை (2)
26 வெள்ளி (கிரகம்) மற்றோர் பெயர் (5)
27 நாட்டியம் - வேறொரு பெயர் (5)
28  முகத்தை மூடும் துணி (5)
29 மெத்தப் படித்த  அறிவாளி (3)
30 இளங் - - - பயமறியாது (3)
31 குழு / உடுத்து (2)
32 மூன்று மாதத்துக்குஒரு முறை நடக்கும் பயிர் செய் வகையில் ஒன்று (3)
33 ஸ்ரீ கிருஷ்ணருக்கு குசேலர் கொண்டு சென்றது (3)
34 இடுப்பு (2)
35 ஒற்றைக்காலில் தவம் செய்யும் பறவை (3)
36 இந்தியாவின் தென் எல்லை (3)
37 சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிரிக்க வைப்பவன் (3)
38 குறவர் குலப்பெண் (4)
39 ராமன் கால் பட்டு சாபவிமோசனம் பெற்றவள் (4)
40 மேற்பார்வை / கண்பார்வையில் வைத்திருத்தல் (7)
41 கோமாதா (2)
42 பாரத்தை தாங்கும் கல்தூண் (5)
43 பருத்தி வெடித்தால் கிடைப்பது (3)
44 குரு (3)
45 செல்வம் / மரியாதை நிமித்தம்  பெயருக்கு முன்னால் சேர்க்கப்படும் சொல் (2)
46 நோய் / வலி (3)
47 பன்னிரண்டு அங்குலம் கொண்டது (2)
48 அடகு வைத்தல் (5)
49 பிரயாணம் (4)
50 மருக்கொழுந்துக்கு வேறொரு பெயர் (4)
51 சிறிய மலை / குன்று ( திருப்பரங் - - - - ) (4)
52 பெண்யானை (2)
53 கட்டின வீட்டுக்கு எட்டு - - - - (4)
54 பல்லி (மற்றொரு பெயர் என்ன ) (3)
55 படகோட்டத் தேவை (4)
56 ஜீரணம் என்பதன் தூய தமிழ் சொல் (5)
57 திருவிளையாடல் புராணத்தில் சாட்சி சொன்ன மரம் (3)


கீழிருந்து மேல்
 6 பாறாங் - - (2)
20 வெடிபொருளோடு சேர்க்கப்படும் தாது (5)
29 காளிதாசனின் படைப்புகளில் ஒன்று  (6)
37 வாசலுக்கு அழகு (3)
38 வீட்டு வாடகை ( 5)
39 பாம்பு (4)
40 கருமி (4)
49 அரசர்கள் / தெய்வங்களின் ஊர்வலம் (3)
53 கயிறு (3)
58 வறட்டி (2)
59 வியாதி / நோய் நீங்க சொல்ல வேண்டிய மந்திரமாக சொல்லப்படுவது (6)
60 துப்பாக்கியின் ஆங்கில வார்த்தை (2)
61 காலில் விழாக்குறையாக மன்றாடுதல் (4)
62 அந்தக்கால அளத்தல் முறையில் பதினாறில் ஒரு பங்கு (3)
63 இனித்தல் (6)
64 பார்டர் - தமிழில் சற்று நிலைகுலைந்து நிற்கிறது (3)
65 நெல் சாகுபடியில் ஒன்று (6)
66 அதர்மம் தலைநிமிர்ந்து நிற்கும் காலம் (5)
67 முதல் நிலை அல்ல ‘ - -  நிலை (2 )
68 வெற்றிலையின் ஜோடி (3)
69 தொழு நோய்க்கு வேறொரு பெயர் (- -  நோய்) (2)
70 மேற்கத்திய இசையில் ஒன்று (2)
71 மன்னார்குடியின் பெயர் சுருக்கம் (3)

No comments:

Post a Comment