Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 20, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(08)

புதிர் எண் - 08 மூளைக்கு வேலை


புதிருக்குள் 4 பழமொழிகள் உள்ளன.
(NOTE: YOU MAY VIEW ANSWER OF PUZZLES 01 TO 04 IN ANOTHER PAGE)
1








5



30
46

6
 
14
16
18

21
23
25
28
 

33
35
 
39
12
9
27

29


41


10
13
15
17
20

22
24

32
34

37
38
40



42


43
 

45

31
11
19
44


36

47

  

 

  
8
  

 
26
2  

7





48
  



49   



3





50

4






இடமிருந்து வலம்

1 விழுதுகள் தாங்கி நிற்கும் மரம் (5)
2 மயில் / மாயவரம் (4)
3 கோவிலுக்கு அழகு (4)
4 முகத்தில் பூசும் மங்கல பொருள்  (4)
வலமிருந்து இடம்
5 சந்தோஷ துள்ளல்  (5)
6 கை (3)
7 இல்லை என்பதன் எதிர்சொல் (2)
8 வானம்    (4)
மேலிருந்து கீழ்
13 அதிர்ஷ்டதசை (6)
17 சொர்க்கமல்ல (4)
19 பத்து (3)
22 வீண் அரட்டை / வெட்டிப்பேச்சு (6)
24 காஃபி - தூய தமிழில் ? (4)
27 தொழுநோய் (4)
28 நீ என்பதன் எதிர்சொல் (2)
29 அலர்ஜி (4)
31 படிப்பறிவில்லாதவன் (4)
34 மோதிரவிரல் (5)
38 உலகம் (4)
42 புலவர் / பாவலர் (4)
43 காதில் அணிவது (4)
44 யாசகம் (3)
45 இன்று - கிலோமீட்டர் . அன்று ? (4)
46 பருகு / அருந்து  (2)
47 நல்லநாள் (5)
48 செவி (2)
49 தராசு (3)
கீழிருந்து மேல்
 6 கற்பனையாக சொல்லப்படுவது (2)
 9 சித்திரம் (4)
10 மங்கல  அரிசி (4)
11 இறைச்சி விற்கும் இடம் (5)
12 - -  திறந்த வெள்ளம் (2)
13 கப்பலை இயக்கம் கருவி (4)
14 தொப்புள் (2)
15 விலாசம் (4)
16 முற்றும் துறந்தவர் (3)
17 வீணாசை  (தகுதியே இல்லாமல் ஒன்றை அடைய நினைப்பது (4)
18 குரங்கு (3)
19 தீ / கங்கு  (3)
20 வஞ்சகம் (4)
21 தர்க்கம் செய் (3)
22 அசதி (4)
23 சந்திரனைக் கண்டு மலர்வது (3)
24 நாய் (4)
25 தடம் ( வந்த - - - தெரியாமல் போய்விடு )
26 முஸ்லீம்கள் புனித பூமியாக நினைப்பது  (3)
27 வனவாச ராமருக்கு படகோட்டி (3)
28 அறுபது வினாடி (3)
29 வேற்றுமை அல்ல (4)
30 நோய் (2)
31 சிறுவன் (4)
32 கரும்பு (4)
33 அகம் அல்ல (3)
34 நினைவு (4)
35 இதற்கு மிஞ்சிய மருந்தில்லை (3)
36 கர்வம் (4)
37 நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்டது (4)
38 கும்மிருட்டு நாள் (4)
39 புலால் உண்ணாமை (3)
40 பணியாளர் (5)
41 விலங்கு (4)
மேலிருந்து குறுக்காக
8 பத்து நூறு (4)

கீழிருந்து குறுக்காக
50 இருந்தாலும் என்பதன் மற்றொரு சொல்  (4)

No comments:

Post a Comment