- புதிர் எண் - 07 மூளைக்கு வேலை
- பழமொழியின் முற்பகுதி அல்லது பிற்பகுதி குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
- முழுப்பழமொழியை நினைவுபடுத்திக்கொண்டு குறிப்புக்கு ஏற்ப விடை எழுதினால் 2 பழமொழிகளை முழுதாக அறிந்து கொள்ள முடியும்.
1
|
29
| |||||||||||||||
2
| ||||||||||||||||
3
| ||||||||||||||||
4
| ||||||||||||||||
21
|
22
|
5
| ||||||||||||||
6
| ||||||||||||||||
20
|
23
|
10
|
28
| |||||||||||||
19
|
7
|
27
| ||||||||||||||
18
|
11
|
24
|
25
|
26
| ||||||||||||
8
|
31
| |||||||||||||||
12
|
30
| |||||||||||||||
13
| ||||||||||||||||
14
| ||||||||||||||||
15
| ||||||||||||||||
16
| ||||||||||||||||
17
| ||||||||||||||||
9
| ||||||||||||||||
வலமிருந்து இடம்
1 அளந்து போடு (9)
2 பூரண ஆயுசு (8)
3 பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு (8)
4 - - - - - - - - தச்சன் ஒரு மரமும் வெட்டான் (8)
5 தடிக்காரனுக்கு நொடிப்பொழுது - - - - - - - - மாதம் (8)
6 பூனைக்கொரு காலம் (8)
7 - - - - - ஆடியபின் அம்பலத்தில் ஆட வேண்டும். (5)
8 அன்பற்ற மாமிக்கு கும்பிடும் - - - - (4)
9 - - - - - - - - - ஊரு கெட நூலை விடு (9)
இடமிருந்து வலம்
7 - - ச் செட்டு முழு நஷ்டம் (2)
10 கூறுள்ள - - - - - - கூப்பிடுறாங்க பந்தலுக்கு (6)
11 வேகாத - - - - - விருந்தாளி மூன்று பேர் (5)
12 பெண்ணுக்கு தன்மானமே - - - - - (5)
13 - - - - - - - - லட்சணம் (8)
14 - - - - - - - - பணியாரம் (8)
15 அழகிக்கு கணவன் அவள் பிறக்குமுன்பே - - - - - - - - (8)
16 - - - - - - - - பரதேசி உறவும் ஒன்று. (8)
17 - - - - - - - - கொட்டாவி விடாதே (8)
மேலிருந்து கீழ்
7 ஆல்போல் தழைத்து - - - - - வேரோடி i (5)
18 - - - - - - - - - துளி விஷம் / மோர் போதும் (9)
19 - - - - தலை காக்கும் (4)
20 தனிமரம் - - - - - (5)
21 தங்கம் தரையிலே - - - - - - - (7)
22 செய்வன - - - - - - - (7)
23 - - - - - ஊசியும் வாராது கடைவழிக்கே (4)
24- - குடம் கூத்தாடும் (2)
25 - - - மரம் தூணாமோ (3)
26 - - - - - இடம் சொர்க்கம் (5)
27 - - - - - - - இளகினால் கூழ் ( 7)
28 ஏழை சொல் - - - - - - - - l ( 8)
29 அடிமேல் அடித்தால் - - - - - - - - - (9)
கீழிருந்து மேல்
11 சுத்தம் - - - - (4)
30 போதே தூற்றிக்கொள் (5)
31 பதறாத காரியம் - - - - (4)
No comments:
Post a Comment