புதிர் எண் - 06 மூளைக்கு வேலை
புதிருக்குள் 3 பழமொழிகள் உள்ளன.
| 2 |
4
|
8
|
12
| |||||||
| 1 |
7
|
14
| ||||||||
0
|
10
| |||||||||
19
|
9
|
13
| ||||||||
27
| ||||||||||
16
|
5
|
25
| ||||||||
21
| ||||||||||
| 3 |
11
| |||||||||
15
|
6
|
26
| ||||||||
17
|
20
|
24
| ||||||||
18
|
22
|
23
| ||||||||
0 பசு (1)
மேலிருந்து கீழ்
1 மாடி ஏற தேவை ( 6)
2 நாகம் (5)
3 குற்றவாளியின் உயிரைப் போக்க பயன்படுத்தப்பட்டது (அக்காலத்தில் ) (5)
4 குழந்தையைத் தூங்க வைக்கப்பாடுவது ( 4)
5 வேலை (2)
6 பெற்றோரின் அப்பா (3)
7 சமுத்திரம் (3)
8 மனைவி (3)
9 கிரீடம் (4)
10 உடம்பு (3)
11 பரதேசி உறவோடு சாப்பிடப்படும் மரம் ( 5)
12 விரல் நுனி பிடியளவு ( 4)
13 சிறைப்படுபவன் (2)
14 இலக்கணத்துக்குட்பட்ட பாடல் (3)
கீழிருந்து மேல்
3 பூசும் மருந்து / ஆயின்மென்ட் (4)
5 பாட்டு
5 பாட்டு
6 மாட்டுச்சந்தை / சிறுபெண்கள் அணியும் மேலாடை (3)
10 அப்பர் பாடிய பாடல் (4)
11 பிரயாணம் (4)
15 எமனின் வாகனம் (3)
16 - - - த் தயிர் (3)
17 கடவுளுக்கு உயிர்ப்பலியாகும் விலங்கு (4)
18 சிறிய மதிப்பீடு (6)
19 தண்டனையாக வசூலிக்கப்படும் தொகை (5)
20 விஷ்ணுவின் கடைசி அவதாரம் (3)
21 சம்பாதித்தல் -( தூயதமிழில்) (4)
22 வெற்றிலை பாக்கு (5)
23 விழுக்காடு ( 6)
24 “வெறுப்பு” ஏற்றாதே என்பதை - “ - - - - “ ஏற்றாதே எனலாம்
25 குழந்தை (2)
26 மனிதர் (4)
27 ஆச்சரியம் (3)
No comments:
Post a Comment