புதிர் எண் - 05 மூளைக்கு வேலை
(புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன )
(புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன )
1
| ||||||||||||||||||||
2
| ||||||||||||||||||||
3
| ||||||||||||||||||||
4
| ||||||||||||||||||||
5
| ||||||||||||||||||||
23
|
6
|
34
| ||||||||||||||||||
22
|
7
|
35
| ||||||||||||||||||
21
|
8
|
36
| ||||||||||||||||||
20
|
18
|
37
| ||||||||||||||||||
19
|
24
|
25
|
26
|
39
|
29
|
30
|
31
|
32
|
33
|
38
| ||||||||||
27
|
28
| |||||||||||||||||||
40
| ||||||||||||||||||||
9
| ||||||||||||||||||||
10
| ||||||||||||||||||||
11
| ||||||||||||||||||||
12
| ||||||||||||||||||||
13
| ||||||||||||||||||||
14
| ||||||||||||||||||||
15
| ||||||||||||||||||||
16
| ||||||||||||||||||||
17
| ||||||||||||||||||||
இடமிருந்து வலம்
1 உள்ளம் - தூய தமிழில் ?
2 அம்மா - தாய் ; அப்பா ?
3 சமர்ப்பணம்
4 வட இந்தியாவில் சலவைக்கல் சிற்பம்; தென்னிந்தியாவில் ?
5 அணிந்தால் ஒலியெழுப்பும் இரண்டு ஆபரணங்கள்
6 செலவல்ல;
7 உதவியவர்க்கு சொல்வது
8 கப்பல் - தூய தமிழில் ?
9 குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனம்.
10 ஆசை
11 இந்துக்கள் வீடுகளில் - கொலு; கிறிஸ்தவர்கள் வீடுகளில் ?
12 தயிர் கடைய தேவை
13 "- - - - - - - - - - - " இறந்தாலும் ஆயிரம்.
14 ஒளியும் ஒலியும் என்பது ?
15 பிரயாணி என்பதன் தூயதமிழ் ?
16 முதல் குழந்தை - வேறொரு சொல்லில்
17 பச்சைப்பசேலென்ற செழுமை
வலமிருந்து இடம்
18 முன்னர் செய்த பாவ செயல்
மேலிருந்து கீழ்
19 பதினாறில் ஒரு பங்களவு
20 எதிர்ப்பு / மறுப்பை தெரிவிக்க நடத்தப்படுவது.
21 மாவலி மன்னனிடம் வாமனன் கேட்டது
22 ஐந்தில் வளையாதது (பூர்த்தி செய்யவும்)
23 எதையும் அழித்து எழுதப்போவதில்லை - யார் ?
24 சாகுபடி செய்யப்படாத நிலம்
25 கிளிப்பிள்ளை
26 வாழையில் ஒரு வகை
27 பொன் பொருள் திரவியம்
28 வாயு
29 வனம் / காடு
30 கப்பலோட்டி
31 திசை ( "- - -" தெரியாத காட்டினிலே )
32 அதிகம்
33 - - - இல்லாப்பண்டம் குப்பையிலே
34 தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் (பூர்த்தி செய்க)
35 ஏட்டு - - - - - - - - - உதவாது
36 சரியான சந்தர்ப்பம்
37 இரண்டாம் திருமணம்
38 தொன்மை
கீழிருந்து மேல்
28 பலி
39 படை (போர்)
40 பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி
No comments:
Post a Comment