(புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன )
இடமிருந்து வலம்
1 காலை நேரத்துக்குரிய ராகம் (கர்நாடக இசையில் )
2 அறிவியல் கண்டுபிடிப்பாளர்
3 வயலுக்கு நீர் இறைத்தது (அந்தக்காலத்தில்) / இறக்கம் அல்ல.
4 நறுமலருக்கு உரியது (செந்தமிழில்)
5 குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டும் கயிறு
6 மனிதனுக்கு அவசியம் தேவை
வலமிருந்து இடம்
7 மாந்தராய்ப் பிறப்பதற்கு தேவை என்று பாரதி கருதுவது
8 இருபத்தேழு குழந்தைகளைப் பெற்றவர் ( கண்ணனின் பால்ய சிநேகிதர்)
9 சுட்டெரிக்கும் நெருப்பு
10 “இல்லற” என்பதன் மற்றொரு சொல்
11 பொன்னில் உருவான சிற்பம்
12 தன்னைச்சுடுவது
13 ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிடித்தமான உணவு
14 மலர் வாசம் என்பதன் வேறொரு பெயர்
15 கேரளாவிலுள்ள பெரியார் காட்டுயிர் சரணாலயம் அமைந்த ஊர்
16 களிமண்ணில் தனது கைத்திறனை காட்டுபவன்
17 மனித ஜாதி
மேலிருந்து கீழ்
18 ஒருமை அல்ல
19 பச்சைபசேலென்ற செழுமை
20 நெற்றித் திலகம் (ஒரு பத்திரிக்கையும் கூட )
கீழிருந்து மேல்
21 குதிரை தின்னும் “கொள்ளு” மற்றொரு பெயரில்
விடை தெரிந்து கொள்ள ஞாயிறு வரை காத்திருக்கவும்.
விடை தெரிந்து கொள்ள ஞாயிறு வரை காத்திருக்கவும்.
No comments:
Post a Comment