புதிர் எண் - 02 (மூளைக்கு வேலை)
புதிரை விடுவிக்க பழங்கால தமிழகத்தையும் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.
முக்கியமான ஒரு விஷயம் - புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..
(குறிப்பு: பிரிண்ட் எடுத்து புதிர் கட்டங்களை நிரப்பும் ஆர்வம் உள்ளவர்கள்,முதலில் பென்சிலால் விடைகளை எழுதவும். சில குறிப்புகளை வைத்து பழமொழியை முதலில் கண்டுபித்துவிட்டால் அதை அடிப்படையாக வைத்து கட்டங்களை எளிதில் நிரப்ப முடியும் )
(குறிப்பு: பிரிண்ட் எடுத்து புதிர் கட்டங்களை நிரப்பும் ஆர்வம் உள்ளவர்கள்,முதலில் பென்சிலால் விடைகளை எழுதவும். சில குறிப்புகளை வைத்து பழமொழியை முதலில் கண்டுபித்துவிட்டால் அதை அடிப்படையாக வைத்து கட்டங்களை எளிதில் நிரப்ப முடியும் )
9
| ||||||||||||||
1
| ||||||||||||||
10
| ||||||||||||||
2
| ||||||||||||||
11
| ||||||||||||||
12
| ||||||||||||||
18
|
13
|
20
|
21
| |||||||||||
15
|
16
|
17
|
19
|
24
|
25
|
26
|
27
|
28
| ||||||
22
|
23
|
3
| ||||||||||||
4
| ||||||||||||||
5
| ||||||||||||||
14
| ||||||||||||||
6
| ||||||||||||||
7
| ||||||||||||||
8
| ||||||||||||||
இடமிருந்து வலம்
1 ஒரு நாட்டிலிருந்து வேறுநாட்டுக்கு குடியேறுதல் (8)
2 அரசரின் புகழைப்பாடியபடி ஊர்வலத்தில் முன்னே செல்பவன் (8)
3 சிற்றூர்களில் உள்ள சமுதாய நடைமுறை விதி (8)
4 கணவனுக்குத் தெரியாமல் மனைவி சிறுக சிறுக சேர்க்கும் காசு (8)
5 வேதாளத்தின் கேள்விகளுக்கு விடை சொன்ன மன்னன் (8)
6 யுத்தத்தில் பிடிபடும் கைதி (8)
7 சிறுநிலப்பரப்பை ஆண்ட பேரரசனுக்கு கட்டுப்பட்ட அரசன் (8)
8 கண்ணகியின் காற்சிலம்பில் இருந்தவை (8)
வலமிருந்து இடம்
9 செங்கோல் அரசனல்ல (8)
10 பலகோடி - கோடானுகோடி ; பலலட்சம் ? (8)
11 பாண்டியர் ஆண்ட தென்பகுதி (நாயகன் பட ஹிட் சாங்க்) (8)
12 சிவனடியார்கள் கழுத்தில் அணியும் (கொட்டை) மாலை (8)
13 பொருட்கள் விற்கப்படும் தனிப்பகுதி (8)
14 மூதறிஞர் ராஜாஜி எழுதி, எம்.எஸ்.எஸ் பாடிய புகழ்பெற்ற பாடல் (8)
மேலிருந்து கீழ்
13 ஸ்ரீராமனால் முறிக்கப்பட்டது (2)
15 பழம் (2)
16 மலேரியாவுக்கு மூலகாரணம் (2)
17 மரியாதை நிமித்தம் பெயருக்கு முன்னால் சேர்க்கப்படுவது (2)
18 திருமாலின் மொத்த அவதாரம் (3)
19 பெற்றெடுத்து பேணிக்காப்பவள் (2)
20 மான்களில் ஒரு வகை (2)
21 திருவாரூர் என்றதும் நினைவில் ஓடுவது (2)
கீழிருந்து மேல்
22 கழுத்தின் பின்பகுதி (3)
23 பிறக்கும்போது இல்லாத ஒன்று; இடையில் வருவது (2)
24 - - வழி மதி செல்லும் (2)
25 பாதை (2)
26 சைவர்கள் நெற்றியில் அணிவது (2)
27 நிலத்தை உழ தேவை (2)
28 கெட்டவாசனை = - - நாற்றம் (2)
(விடை தெரிந்து கொள்ள ஞாயிறு வரை காத்திருக்கவும் )
(விடை தெரிந்து கொள்ள ஞாயிறு வரை காத்திருக்கவும் )
No comments:
Post a Comment