Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 09, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். (03)

புதிர் எண் - 03 (மூளைக்கு வேலை)

முக்கியமான ஒரு விஷயம் -  புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..
(குறிப்பு: பிரிண்ட் எடுத்து புதிர் கட்டங்களை நிரப்பும் ஆர்வம் உள்ளவர்கள்,முதலில் பென்சிலால் விடைகளை எழுதவும். சில குறிப்புகளை வைத்து பழமொழியை முதலில் கண்டுபித்துவிட்டால் அதை அடிப்படையாக வைத்து கட்டங்களை எளிதில் நிரப்ப முடியும் )


1







11
2  






12
3



 
13
4






14





15





16
5





6





7







17
8






18
9






19
10






20


இடமிருந்து வலம்
1 இறந்தவர்களுக்கு செலுத்துவது  (4)
2 கணக்கு - தூய தமிழில் (4)
3 சுபாவம் (4)
4 பழுத்த (4)
5 சுவையறியா (நாக்கு ) (5)
6 பயப்பட்டான் என்பதன் வேறு சொல் (5)
7 தங்கத்தின் ஜொலிப்பு (4)
8 நாவல் (கதை ) (4)
9 கிருஷ்ண ஜெயந்தியன்று நடக்கும் திருவிழா (4)
10 பூமியின் கூரை (4)


வலமிருந்து இடம்
11 காட்டுக்கு ராஜா (4)
12 அறிவியல் கண்டுபிடிப்பாளர் (4)
13 பெரிய அளவிலான சமுதாய சண்டை (4)
14 அந்தக்கால மல்யுத்த போட்டியில் கிங்காங் உடன் மோதியவர் (4)
15 ஆரஞ்சு, ஆப்பிள் கொய்யா - இவை  (5)
16 கடுங்குளிருக்கு இதமான போர்வை (4)
17 - - - - தன்னைச்சுடும் (4)
18 தெருவில் நடந்து செல்பவர் (4)
19 கூர்மையான கருவி (4)
20 கோவிலைச் சுற்றியுள்ள தெரு (4)


(விடை தெரிந்து கொள்ள அடுத்த ஞாயிறு வரை காத்திருக்கவும் )

No comments:

Post a Comment