கீழே உள்ளது Criss-Cross pattern புதிர். இதை சால்வ் பண்ணுவது கொஞ்சம் சிரமம். அதனால் சில குறிப்புகள் மிக எளிதாக கொடுத்துள்ளேன்..
எனது மற்றொரு பிளாக் https://ARUNA S. SHANMUGAM.BLOGGER ல் வெளியாகியுள்ள ஆங்கில புதிர்களை On-line ல் சால்வ் பண்ண முடியும்.
ஆனால் இந்த பிளாக்கில் தமிழில் வெளியாகும் புதிர்களைOn-line ல் சால்வ் பண்ண வசதி இல்லை.
தமிழில் On-line ல் கொண்டுவர நானும் முடிந்த அளவுக்கு நிறையபேரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நீங்கள் பேப்பரில் கட்டங்கள் போட்டோ அல்லது இதை பிரிண்ட் எடுத்தோதான் புதிரை சால்வ் பண்ண முடியும்.
கை வசம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் உள்ளன. அதை மட்டும் online ல் சால்வ் பண்ற வசதியை யாராவது செய்து தந்தால், அந்த உதவியை மறக்கமாட்டேன்.
புதிரில் இரண்டு வகை உண்டு. 1 பொழுது போக்க.. 2 மூளைக்கு வேலை.
கீழே உள்ள புதிர் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர். சோம்பேறியா சுருண்டு கிடக்கிற மூளையை கொஞ்சம் தட்டி எழுப்பலாமா ?
(குறிப்பு: பிரிண்ட் எடுத்து புதிர் கட்டங்களை நிரப்பும் ஆர்வம் உள்ளவர்கள்,முதலில் பென்சிலால் விடைகளை எழுதவும். சில குறிப்புகளை வைத்து பழமொழியை முதலில் கண்டுபித்துவிட்டால் அதை அடிப்படையாக வைத்து கட்டங்களை எளிதில் நிரப்ப முடியும் )

------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------------------------
புதிர் - 01. முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள் (சும்மா உசுப்பி விடத்தான்)
கீழ்க்கண்ட குறிப்புகளின்படி கட்டங்கள் நிரப்பி இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள். (வண்ணம் தீட்டப்பட்டுள்ள கட்டங்களில் எழுத்துக்கள் இடம்பெறாது)
.
1
|
14
|
16
| ||||||||||
1
|
3
|
4
|
13
|
17
| ||||||||
2
|
15
| |||||||||||
8
|
11
|
12
|
5
|
6
|
18
|
22
| ||||||
7
| ||||||||||||
9
|
10
|
19
|
20
|
21
| ||||||||
கீழிருந்து மேல்
1 விலங்குகள் கொடுமைப்படுத்தப்படல்
2 பூனையில் ஒரு வகை.
3 எவரையும் கவருந்தன்மை
4 மாமர இலை - மாவிலை ; தென்னைமர இலை ?
5 உறவென்று - - - - - அநாதை
6 குற்றமிலா என்பதை மாசு - - - - என்பர்
7 துறவறம் அல்ல
13 மருமகள் உடைத்தால் ?
15 செல்வந்தன்
17 உத்யோகம் புருஷ - - - - -
18 செருப்பு
19 வெல்லத்திற்கான மூலப்பொருள் பிழியப்படுமிடம்
20 தெனாலி ராமன்
21 வீட்டு நடை தாண்டாத ( மனைவி )
மேலிருந்து கீழ்
1 மூத்தவனல்ல.
8 விழுதுகள் தாங்கிய மரம்
8 விழுதுகள் தாங்கிய மரம்
9 முக்கனியில் மூன்றாவது
10 மனிதருக்கு - உணவு. தெய்வத்திற்கு ?
11 நாட்டுப்புற பாடலில் ஒரு வகை
12 ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசி
14 கல்லணை கட்டியவர்
16 வெறுப்பு / மறுப்பைக் காட்டும் முகபாவம்
18 இந்த பூ மணக்காது
22 இந்துக்களுக்கு கோவில் ; கிறிஸ்தவர்களுக்கு ?
(விடை தெரிந்து கொள்ள ஞாயிறு வரை காத்திருக்கவும் )
No comments:
Post a Comment