வீட்டுக்குள் "ஆயிரம் இருந்தாலும்" வெளியில் கணவனை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் பெண்கள்.
"எந்த சப்ஜெக்ட் கொடுத்தாலும் என் கணவர் மணிக்கணக்கில் பேசுவார் !" என்று தோழி சொல்ல, "சப்ஜெக்ட்டே இல்லாமல் என் கணவர் மணிக் கணக்கில் பேசுவார் !" என்று பதில் சொன்னாள் மற்றவள்.
No comments:
Post a Comment