Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 14, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (05)

Image result for image of dogs chase behind a man

"இல்லாத ஒருவன் " என்றால் தெரு நாய்களுக்குக் கூட இளக்காரம்தான்!
நூற்றுக் கணக்கானோர் போகும் சாலையில் "கந்தலாடை"யைக் குறிவைத்துக் குரைக்கின்றன. ஓட ஓட விரட்டுகின்றன.

No comments:

Post a Comment