Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 12, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (03)

நம்பிக்கைதான் வாழ்வென்றார்கள் !!
தாமதித்தாலும் பலன் கிடைக்கும். நம்பிக்கையோடு வேண்டிக் கொள் என்றார்கள். சித்திரையில் வறண்டு கிடந்த கிணற்றின் முன் நின்று கோடைமழை பெய்து கிணறு நிரம்ப வேண்டும் என்று வேண்டினேன். கார்த்திகையில் பலன் கிடைத்தது. நிரம்பியது கிணறு மட்டுமல்ல; எங்கள் வீடும்தான் ! 

No comments:

Post a Comment