Dear children,
1 வங்கி 2 தில்லி 3 ஆஸ்தி 4 முகடு 5 திரவ 6 திரிபு 7 கைவளை 8 மசூதி
உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்காக இந்த வார்த்தை விளையாட்டுப் புதிர் தொகுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற 200 ஆங்கிலப் புதிர்களை on-line ல் நீங்கள் நிரப்பி பழக்கப்பட்டு விட்டீர்கள். ஆனால் இந்த தமிழ் வார்த்தைகளை நீங்கள் பேப்பரில் காப்பி பண்ணி புதிரை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும் (படத்திலுள்ளது போல கட்டங் களை வரைந்து கொண்டு கொடுக்கப் பட்டுள்ள 15 வார்த்தகளை எழுதிக் கொண்டு ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து கொண்டு செய்து பாருங்கள்.)
இதை on-line ல் கொண்டு வர நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். எனக்காக எனது நட்பு வட்டங்களும் முயன்றார்கள்.ஆனால் பார்வை யாளர்கள் ( அதாவது , நீங்கள் ) கட்டங்களை நிரப்பும் வகையில் ப்ளாக்கில் தமிழ் எழுத்துக்களை கொண்டு வருவது எப்படி என்பது தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். எல்லாருக்கும் use ஆகிற வகையில் அதை அமைத்துத் தருவேன். இனி வார்த்தை விளையாட்டைத் தொடங்குவோமா ? இதில் தூய தமிழ் சொற்கள் உண்டு. பூ பழம் காய்கள் பெயரும் நமது நடைமுறைத் தமிழில் ஒன்றாகக் கலந்து விட்ட ஆங்கில வார்த்தைகளும் இடம்பெறும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 15 வார்த்தைகளை, ஏற்கனவே கட்டங்களுக்குள் இருக்கும் "க்ளு" எழுத்துக்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்துக் குள்ளும் நிரப்ப வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை. கட்டங்களுக்குள் பொருத்தப் பட்ட வார்த்தைகள் இடமிருந்து வலமாக , மேலிருந்து கீழாக படிக்கும்போது அது ஒரே சொல்லாக இருக்க வேண்டும் . உதாரணமாக ரயில் டில்லி கரடி என்ற மூன்று சொற்களை கீழ் கண்டபடி அமைக்க வேண்டும் :
புதிர் எண் - 01
தி
| ||||||||
தி
| ||||||||
தி
| ||||||||
தி
| ||||||||
மி
| ||||||||
1 வங்கி 2 தில்லி 3 ஆஸ்தி 4 முகடு 5 திரவ 6 திரிபு 7 கைவளை 8 மசூதி
9 குடுமி 10 திகில் 11 சூழல் 12 கமுகு 13 பொதிகை 14 யுவதி 15 ஸ்திரி
புதிர் எண் : 002
1 கும்மி 2 சோகம் 3 மதகு 4 தும்பி 5 ராகம் 6 தாம்பு 7 முகம் 8 வராது
(விடை ANSWER OF WORD PUZZLE IN TAMIL என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. அதில் க்ளிக் பண்ணவும் )
புதிர் எண் : 002
| க | ||||||||
| ம் | ||||||||
| ம் | ||||||||
| ம் | ||||||||
| டு | ||||||||
1 கும்மி 2 சோகம் 3 மதகு 4 தும்பி 5 ராகம் 6 தாம்பு 7 முகம் 8 வராது
9 தகடு 10 மசோதா 11 தும்பை 12 அமுது 13 தொகுதி 14 குடுமி 15 திமிர்
புதிர் எண் - 03
மா
|
வி
| |||||||
வி
| ||||||||
மா
|
க
| |||||||
1 திகில் 2 மாளிகை 3 குழவி 4 தவில் 5 கும்பா 6 போகுமா 7 வில்லை
8 சமாதி 9 தரகு 10 சுகமா 11 உதவி 12 ரகம் 13 கள்ளி 14 மாலுமி 15 மாவிலை
புதிர் எண் - 04
ற்
| ||||||||
ம்
| ||||||||
ம்
| ||||||||
த்
| ||||||||
ள்
| ||||||||
1 காற்று 2 சுள்ளி 3 விம்மு 4 ரதம் 5 குதிரை 6 புதுசு 7 வைகாசி 8 சும்மா
9 விலகு 10 ரணம் 11 லத்தி 12 துகள் 13 பைரவி 14 சிறுமை 15 முரசு
புதிர் எண் - 05
ட்
|
ற
| |||||||
ய
| ||||||||
கு
|
ய
| |||||||
1 லயம் 2 சும்மா 3 குடில் 4 லட்டு 5 திறம் 6 டில்லி 7 அலகு 8 பிசாசு
9 தும்பு 10 கைம்மா 11 பலகை 12 புதிது 13 குடுவை 14 மகுடி 15 சாயம்
புதிர் எண் - 06
யி
| ||||||||
டு
| ||||||||
ம்
| ||||||||
கு
| ||||||||
டு
| ||||||||
1 வில்லி 2 விடுவி 3 தீர்வு 4 ராகம் 5 ஆகுதீ 6 கலவி 7 தராசு 8 புரவி
9 குதிர் 10 துட்டு 11 சும்மா 12 ரயில் 13 குடுவை 14 முதுகு 15 லட்டு
புதிர் எண் - 07
த்
| ||||||||
து
| ||||||||
வ
| ||||||||
து
|
வா
| |||||||
1 ரத்த 2 துய்ய 3 நமது 4 கில்லி 5 வைரம் 6 துறவி 7 புதர் 8 முகவை
9 முதுமை 10 வாசகி 11 மையம் 12 மன்ற 13 மரபு 14 சவால் 15 கவர
புதிர் எண் - 08
க
|
ய
| |||||||
த
| ||||||||
த
|
த
| |||||||
1 காலணி 2 தில்லி 3 வேனில் 4 வித்து 5 குலைவு 6 ஆகவே 7 தகாத
8 தலித் 9 மதகு 10 மையல் 11 அமைதி 12 பதவி 13 தவலை 14 கன்னி
15 தணிகை
புதிர் எண் - 09
ர
|
ம
| |||||||
த
| ||||||||
வ
| ||||||||
ர
| ||||||||
1 மறுகி 2 தைரிய 3 ரயில் 4 வியாதி 5 டமார 6 தணியா 7 நமது 8 விவரி 9 அரசி 10 குடகு 11 கவிதை 12 சில்பி 13 உதவி 14 குரல் 15 துகில்
புதிர் எண் - 10
ர்
|
ம்
| |||||||
ல்
| ||||||||
க்
|
ய்
| |||||||
1 சமர் 2 சாக்கு 3 கம்பி 4 மய்ய 5 நாவல் 6 தையல் 7 மோகம் 8 ஆசாமி
9 அநாதி 10 வாசகி 11 தில்லை 12 கிர்ணி 13 மமதை 14 மிகுதி 15 அமோக
No comments:
Post a Comment