பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
பெருமைக் குரிய இந்திய மகளிரில் சிலர் பெயர்கள் மட்டும் இங்கே !
(இந்த புதிர் 24 .10 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
11
|
03
|
04
| |||||||
01
|
02
|
05
|
07
| ||||||
06
| |||||||||
08
| |||||||||
12
| |||||||||
13
|
09
| ||||||||
16
| |||||||||
| 14 |
10
| ||||||||
15
|
மேலிருந்து கீழ்
1 விண்வெளியில் "பறந்த" வீராங்கனை ( 7 )
2 தங்க மங்கை ( இனிசியல் ஆங்கில எழுத்தில் ) ( 4 )
3 முதல் பெண் I P S ( 5 )
4 பளு தூக்கும் வீராங்கனை ( 6 )
5 முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி ( 6 )
6 சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ( 7 )
7 தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ( 9 )
கீழிருந்து மேல்
6 முதல் பெண் பொறியியலாளர் ( 3 )
8 முதல் பெண் சபாநாயகர் ( 4 )
9 இந்திய டென்னிஸ் இளம் புயல் ( 6 )
10 பாரத ரத்னா, மகசேசே பட்டம் பெற்ற இசைக்குயில்
( இனிசியல் ஆங்கில எழுத்தில்) ( 8 )
இடமிருந்து வலம்
11 தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் ( 10 )
12 முதல் (இந்திய ) உலக அழகி ( 3 )
13 இங்க்லீஷ் கால்வாயை நீந்திக் கடந்த நீச்சல் வீராங்கனை ( 4 )
14 பாரதப் பிரதமர் , பாரதப் பிரதமரின் மகள், பாரதப் பிரதமரின் தாய் ( 7 )
( யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு பெரும் பேறு)
15 ஐ. நா. சபையில் இடம் பெற்றிருந்தவர் ( நேருஜியின் சகோதரி ) ( 10 )
வலமிருந்து இடம்
16 இந்திய நைட்டிங்கேல் / கவிக்குயில் ( 7 )
No comments:
Post a Comment