போன வார புதிருக்கான விடை :
குளத்தில் பறித்த பூக்களின் எண்ணிக்கை 7. முதல் கோவிலில் 4 பூக்கள் போட்டான். மீதமுள்ள 3 பூக்கள், 6 ஆக உயர்ந்தது. இரண்டாவது கோவிலில்
4 பூக்கள் போட்டான் . மீதமுள்ள 2 பூக்கள் 4 ஆக உயர்ந்தது. அந்த நான்கையும்
மூன்றாவது கோவிலில் போட்டுவிட்டு வெறுங்கையோடு வெளியில்
வந்தான்.
குளத்தில் பறித்த பூக்களின் எண்ணிக்கை மிக சரியாக 7 தான் இருக்க வேண்டும் என்பதல்ல. 7, 14, 21 என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
கணக்கிடலாம். அதற்கு தகுந்தபடி கோவிலில் போட்ட பூக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.
சரியான விடை கண்டு பிடித்த குட்டீசுக்கு ஒரு பெரிய பூ SORRY .... பெரிய " O "
இந்த வார புதிர்க் கணக்கு என்னவென்று பார்ப்போமா ?
இந்த வார புதிர்க் கணக்கும் , பூவும் வண்டும்தான்.
ஒரு பூந்தொட்டியில் சில பூக்கள் இருக்கின்றன. பூவிலுள்ள தேனைக் குடிக்க சில வண்டுகள் பறந்து வருகின்றன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு வண்டுகள் அமர்ந்தால் ஒரு பூ மிஞ்சும். ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வண்டாக உட்கார்ந்தால் ஒரு வண்டு அமர பூ இல்லை.
இப்போ கேள்வி என்னவென்றால், தொட்டியில் இருந்த பூக்கள் எத்தனை ? பறந்து வந்த வண்டுகள் எத்தனை ?
என்ன , விரல்களை மடக்க ஆரம்பிச்சிட்டீங்களா ? OK

No comments:
Post a Comment