பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
இந்தியா - ஒரு கண்ணோட்டம். இப்பகுதி இந்தியாவை தெரிந்து
கொள்ள உதவும்
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
இந்தியா - ஒரு கண்ணோட்டம். இப்பகுதி இந்தியாவை தெரிந்து
கொள்ள உதவும்
(இந்த புதிர் 05 .06.2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
01
| |||||||||
07
|
02
|
14
| |||||||
10
|
03
|
04
| |||||||
11
|
12
|
13
| |||||||
18
| |||||||||
15
|
16
|
17
|
08
| ||||||
05
|
09
| 06 |
இடமிருந்து வலம்
1 தேசிய கீதம் இயற்றியவர் ( 10 )
2 மிக நீண்ட நதி ( 3 )
3 நுழை வாயில் ( 3 )
4 தேசிய கொடியின் நிறங்கள் ( 3 )
5 தேசிய மலர் ( 3 )
6 தேசிய விலங்கு ( 2 )
வலமிருந்து இடம்
2 மிக நீண்ட நதி ( 3 )
3 நுழை வாயில் ( 3 )
4 தேசிய கொடியின் நிறங்கள் ( 3 )
5 தேசிய மலர் ( 3 )
6 தேசிய விலங்கு ( 2 )
வலமிருந்து இடம்
7 இந்திய அரசியல் சட்டத்தை இயற்றியவர் ( 6 )
8 இந்தியாவின் வட எல்லை ( 4 )
8 இந்தியாவின் வட எல்லை ( 4 )
9 இந்திய தேசீய பறவை ( 3 )
மேலிருந்து கீழ்
7 தேசிய கொடியின் நடுவில் உள்ளது ( 8 )
10 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ( 8 )
11 மிகப்பெரிய பாலை வனம் ( 2 )
12 அதிக மழை பொழிவு உள்ள இடம் ( 5 )
13 ரூபாய் நோட்டு அச்சடிக்குமிடம் ( 3 )
10 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ( 8 )
11 மிகப்பெரிய பாலை வனம் ( 2 )
12 அதிக மழை பொழிவு உள்ள இடம் ( 5 )
13 ரூபாய் நோட்டு அச்சடிக்குமிடம் ( 3 )
14 கப்பல் கட்டும் தொழில் நடக்குமிடம் ( 9 )
கீழிருந்து மேல்
5 உலக அதிசயங்களில் ஒன்று ( 5 )
8 இந்தியாவின் ஆட்சி மொழி (3 )
15 மிகப்பெரிய சுற்று பிரகாரம் கொண்ட கோயில் ( 7 )
16 இந்தியாவின் தென் எல்லை ( 6 )
17 தேச பிதா ( 6 )
18 சரித்திர புகழ் பெற்ற விக்டோரியா மெமோரியல் ஹால் உள்ள நகரம் ( 5 )
கீழிருந்து மேல்
5 உலக அதிசயங்களில் ஒன்று ( 5 )
8 இந்தியாவின் ஆட்சி மொழி (3 )
15 மிகப்பெரிய சுற்று பிரகாரம் கொண்ட கோயில் ( 7 )
16 இந்தியாவின் தென் எல்லை ( 6 )
17 தேச பிதா ( 6 )
18 சரித்திர புகழ் பெற்ற விக்டோரியா மெமோரியல் ஹால் உள்ள நகரம் ( 5 )
No comments:
Post a Comment