Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 08, 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தார். என்னென்ன கொடுத்தார் (Puzzle No.10 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
                                 
        கொடுத்ததெல்லாம் கொடுத்தார். யாருக்கு யார் , என்னென்ன கொடுத்தார்கள்  என்பதை கண்டு பிடியுங்கள்

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

       (இந்த புதிர் 17 .04 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
01
 
   15






    10

    02
  
 





 
    
   18
 

  

   

   

     
 
 
 
  11
  
  
 

 
   03
  

 
 
 

  
 
 
   
 

 
  
 

  

    
   04
 





 
  
  17
 

  



 
   05

   

 

  

 


  

  

 



 
   06
   

   

 

 
    16
  

  

   
   
 

    

 
   07
   

 

   



  

      

   

 

  

 
   
   

   


    12
 

 
    13
    

    

   19
  
    08


    

 

   

  
   
  
  


    09
  
 


   


   
 
   

    14
  
   20
  

இடமிருந்து வலம்

1  குசேலர் கண்ணனுக்கு கொடுத்தது                                                 (3 )
2  அசோக வன சீதையிடம் அனுமன் கொடுத்தது                         ( 4 )
3   தசரதன் கைகேயிக்கு கொடுத்தது                                                  ( 7 )
4   அதியமான் அவ்வைக்கு கொடுத்தது                                             (6 )
5  சிறுத்தொண்டர் சிவனுக்கு கொடுத்தது                                        (6 )
6  கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கொடுத்தது                              ( 4 )
7  துரோனாசாரியாருக்கு  ஏகலைவனின் குருதட்சிணை       ( 4 )
8  இறைவன், மனிதனுக்கு மட்டும் கொடுத்தது                            ( 6 )
9  விற்று வரச்சொல்லி கண்ணகி கோவலனிடம் கொடுத்தது  ( 6 )


வலமிருந்து இடம்  

  10  ராமன் பரதனிடம் கொடுத்தது                                                    ( 3 )
  11  குருஷேத்ர போரின் போது, யாசகராக வந்த 
        கண்ணனுக்கு கர்ணன் கொடுத்தது                                          ( 6 )
12  பாமாவுக்காக கிருஷ்ணன் கொண்டு வந்து கொடுத்தது   (  5 )
13  குமணன், புலவருக்கு தர துணிந்தது                                          ( 2 )
14  பேகன் மயிலுக்கு கொடுத்தது                                                       ( 3 )
   
மேலிருந்து கீழ் 

  1  மணிமேகலைக்கு ஆதிரை என்னும் பெண் தெய்வம் தந்தது      ( 9 )
 5  மண் சுமக்கும் கூலியாளாக வந்த சிவனுக்கு  வந்தி என்னும்
    வயதான பெண் கொடுத்தது                                                                       ( 3 )

13 புறாவை காக்க சிபி சக்கரவர்த்தி கொடுத்தது                                    ( 2 )
15  கண்ணன் திரௌபதிக்கு கொடுத்தது                                                    ( 5 )
16 முல்லைக்கு பாரி கொடுத்தது                                                                  ( 2 )
17 துஷ்யந்தன் சகுந்தலைக்கு தந்தது                                                         ( 4 )

கீழிருந்து மேல்

18  பார்வதி ஞான சம்பந்தருக்கு கொடுத்தது                                           ( 2 )
19  அசோக வன சீதை அனுமனிடம் கொடுத்தனுப்பியது                ( 4 )
20 இயேசுவை காட்டிகொடுத்த சீடனுக்கு கொடுக்கப்பட்டது         ( 9)

No comments:

Post a Comment