Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 08, 2012

சொன்னது சரிதானா ?

அறியாமை நாமே ஏற்றுக்கொண்ட துரதிர்ஷ்டம்.


பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள்.


ஒரு சிறு குறை, நீண்ட கால நற்பெயரை அழிக்கிறது.

பிரச்சினைகளைத் தீர்க்க அறிவாளியை நாடாதே. அனுபவசாலியை தேடு .


பணிவற்ற மனைவி பகைவர்க்கு சமம். 


கஷ்டத்துக்காக கடன் வாங்குகிறவன், மேலும் சில கஷ்டங்களை  விலை 
கொடுத்து வாங்குகிறான்.


நினைப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு .


உலகில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் வறுமைதான் தாயகம்.

பணிவான சொல் , செல்லும் பாதையை, பயணத்தை சுகமாக்குகிறது. 

வீரன் வீழ்வான்; பணிய மாட்டான்.


No comments:

Post a Comment