பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
குறளில் வள்ளுவர் சொன்னதுதான் புதிரில் உள்ளது !
15 வெள்ளத்தின் அளவுதான் மலர் "= = = =" ( 4 )
17 " = = " இல்லாதவர்க்கு துன்பம் இல்லை ( 2 )
18 செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் ( 7 )
குறளில் வள்ளுவர் சொன்னதுதான் புதிரில் உள்ளது !
(இந்த புதிர் 24 .04 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
01
|
10
| ||||||||
02
|
11
|
12
| |||||||
03
|
16
| ||||||||
13
| |||||||||
04
| |||||||||
17
|
05
| ||||||||
06
|
14
| ||||||||
07
| |||||||||
| 08 |
15
| 18 | |||||||
09
|
19
|
இடமிருந்து வலம்
1 மழை இல்லாவிடில் இதை காண்பதரிது ( 5 )
2 எந்த உயிருக்கும் தீமை செய்யாத மெய்யான சொல் ( 3 )
3 தொட்டனைத்து (தோண்டிய) அளவு ஊறுவது ( 5 )
4 " = = = = = " யாருக்கும் எளிய செயல் ( 5 )
5 இடுக்கண் (துன்பம்) வரும்போது செய்ய வேண்டியது ( 3 )
6 யாராலும் அழிவுறாத நிலையான செல்வம் ம் ( 3 )

7 மற்றெந்த உயிருக்கும் தீமை செய்யாதவர் ( 5 )
8 மிகவும் லேசானது. வண்டியில் அதிகம் ஏற்றினால் அச்சு
முறிந்துவிடும் ( 5 )
9 எதை மறந்தாலும் "- - - - - - - - " நன்றல்ல ( 8 )8 மிகவும் லேசானது. வண்டியில் அதிகம் ஏற்றினால் அச்சு
முறிந்துவிடும் ( 5 )
வலமிருந்து இடம்
10 முகர்ந்து பார்த்தால் வாடி விடுவது ( 5 )
11 அஞ்சுவது அஞ்சாமை " = = =" ( 3 )
12 காலம் கனியும்வரை இதை போல காத்திருக்கவும் ( 3 )
13 " = = = = = = = " சொல்லற்க. எதை என்று தெரிகிறதா ? ( 7 )
14 வறியவர்க்கு கொடுப்பது " = =" எனப்படும் ( 2 )
15 நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுவது ( 2 )
12 காலம் கனியும்வரை இதை போல காத்திருக்கவும் ( 3 )
13 " = = = = = = = " சொல்லற்க. எதை என்று தெரிகிறதா ? ( 7 )
14 வறியவர்க்கு கொடுப்பது " = =" எனப்படும் ( 2 )
15 நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுவது ( 2 )
மேலிருந்து கீழ்
1 எல்லார்க்கும் நன்றான செயல் ( 4 )
10 " = = = = = " அமரருள் உய்க்கும் ( 5 )
16 பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமானது (8 )
கீழிருந்து மேல்
10 " = = = = = " அமரருள் உய்க்கும் ( 5 )
16 பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமானது (8 )
கீழிருந்து மேல்
7 எல்லா மொழியிலும் முதன்மையான எழுத்து ( 4 )
8 குழல் யாழை விட இனிமையானது ( 6 )
13 சொல்லேருழவருடன் இது கூடாது. எது ? ( 2 )
13 சொல்லேருழவருடன் இது கூடாது. எது ? ( 2 )
15 வெள்ளத்தின் அளவுதான் மலர் "= = = =" ( 4 )
17 " = = " இல்லாதவர்க்கு துன்பம் இல்லை ( 2 )
18 செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் ( 7 )
19 நல்ல மனம் கொண்டவர் கையிலுள்ள பணம் எதற்கு சமம் ( 5 )
No comments:
Post a Comment