DEAR VIEWERS :
உங்கள் பார்வைக்காக இரண்டு செய்திகள் :
முதலாவது :
GOOGLE , ANJCHUMI SEARCH ல் MADAM என்ற ப்ளாக் ல் குழந்தைகளுக்கான புதிர்கள், துணுக்குகள் வெளியாகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவது :
15.09.2012 அன்று என்னை மொபைலில் தொடர்பு கொண்ட ஒருவர், ஒரு ஆஸ்பிடல் பெயரை சொல்லி, தான் அங்கிருந்து பேசுவதாகவும், ஒரு ஏழைப் பெண்ணின் HEART OPERATION க்கு ஏதாவது உதவ முடியுமா என்றும் கேட்டார்.
அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வியே " மற்றவங்க கிட்டே உதவி கேட்பதை விட, உங்கள் HOSPITAL பில்லில் CONCESSION கொடுக்கலாமே" என்றேன். அதையெல்லாம் சரி செய்துவிட்டுதான் கேட்கிறோம் " என்ற பதில் வந்தது.
என்னுடைய மொபைல் நம்பர் எப்படி கிடைத்தது என்று நான் கேட்க, நெட்டில்
COLLECT பண்ணினதாக சொன்னார்.
" வழக்கமாக இந்த மாதிரி விசயங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். OPEN HEART SURGERY எந்த அளவு செலவு வைக்கும் என்பது எனக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய BROTHER IN LAW க்கு ஆகஸ்ட்
8 ம் தேதி CHENNAI, APOLLO HOSPITAL ல் OPEN HEART SURGERY நடந்தது. அந்த TIME ல், நாங்கள் வேறு ஒரு காரணத்துக்காக பண பிரச்சினையில் இருந்ததால் செலவை சமாளிக்க திணறிப் போய் விட்டோம். இப்போதும் நான் கடன் பிரச்சினையில் இருப்பதால் என்னால் எந்தவித உதவியும் செய்யமுடியாது " என்று சொல்லி விட்டு, எனது அருகிலிருந்து நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அலுவலக நண்பர்களிடம், " என் நிலைமை புரியாமல் உதவி கேட்கிறார்கள். நானே கடனுக்கு மேல் கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். நான் தருவேன் என்று எதிர்பார்த்து, உதவி கேட்பவர்களிடம், " இல்லை " என்று சொல்லவும் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அருணா " கொடுக்கிற " காலம் போய் ரொம்ப நாளாச்சு " என்று வேடிக்கையாக சொன்னேன்.
அன்று இரவு என்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
அவர் பெயரை சொல்லவில்லை. ஆனால் அவர் PUBLIC TELEPHONE BOOTHE - லிருந்து பேசியதை பின்பு தெரிந்து கொண்டேன். அதுமட்டுமில்லாமல்
அன்று காலையில் வந்த PHONE க்கும், இப்போது வந்ததற்கும் எதோ ஒரு சம்பந்தம் இருப்பதாகவும் எனக்குப் பட்டது.
அவர் சொன்னது : " மேடம், நீங்கள் கஷ்டப் படுகிறவர்களுக்கு உங்களால் முடிஞ்ச உதவியை செய்வீங்கன்னு தெரியும். அதைப் பற்றி விகடனில் முன்பு எழுதியிருந்தாங்க. நீங்க ஒரு ஹிந்துவாக இருந்தாலும் CHURCH க்கு மாதம் 500 ரூபாய் கொடுப்பதாகவும் , மன நோயாளி குழந்தைகளுக்கு உதவி செய்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ( என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருந்த அவர் தன்னுடைய பெயரையோ, என்னைப் பற்றிய விவரங்கள் அவருக்கு எப்படி தெரியும் என்பதையோ கடைசிவரை சொல்லவே இல்லை ). ஒன்று சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கதானே ? உங்க BLOG ல் நிறைய விஷயம் எழுதறீங்க. அதே விசயத்தை நீங்க பத்திரிக்கைக்கு எழுதி, அது பிரசுரம் ஆகி இருந்தால் அதற்கு அவர்கள் பணம் கொடுத்திருப்பார்கள். அதை நீங்க வாங்கத்தானே செய்வீங்க. அப்படி நினைத்துக் கொண்டு உங்க BLOG READERS பணம் அனுப்பினா அதை நீங்க வாங்கலாமே. ஒரு பகுதியை உங்களுக்கு வைத்துக் கொண்டு மீதத்தை, உதவி தேவைப் படுகிறவர்களுக்கு கொடுக்கலாமே. உங்க BANK ACCOUNT NUMBER என்ன ?" என்றார்.
பேசுவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில், " உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க SMS அனுப்பறேன் "என்றேன்.
" வேண்டாம் மேடம். உங்கள் BLOG ல் PUBLISH பண்ணுங்க. நானும் FRIENDS ம்
எங்க SHARE ஐ அனுப்புவோம் " என்று சொன்னதோடு LINE கட் ஆகிவிட்டது.
அது பற்றி இரவு முழுக்க யோசனை செய்தேன். நம்மால் யாருக்காவது ஒரு சிறு நன்மையாவது கிடைக்குமானால், நாம் பிச்சை பாத்திரம் ஏந்துவதில் எந்த தப்பும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி கிடைக்கும் உதவியின் ஒரு பகுதியை ஏதாவது நல்ல விசயங்களுக்கு கொடுக்கலாம் என்ற முடிவுக்கும் வந்தேன்,

No comments:
Post a Comment