பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
தமிழிலுள்ள நீதி நூல்களின் பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
கீழிருந்து மேல்
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
தமிழிலுள்ள நீதி நூல்களின் பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன
தாத்தா பாட்டியை பக்கத்திலே வச்சுக்கிட்டு நீதி நூல்களின் பெயர்களை தெரிஞ்சுகிட்டு விடையை எழுத ஆரம்பிங்க
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
(இந்த புதிர் 13 .03 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
01
|
02
|
10
|
11
| ||||||
03
| |||||||||
06
| |||||||||
07
|
08
|
09
| |||||||
..
| |||||||||
..
| |||||||||
04
|
12
| ||||||||
05
| 13 |
14
|
இடமிருந்து வலம்
1 நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. இரண்டு என்பது
திருக்குறள். நாலு என்பது ? ( 5 )
2 நூலின் பெயர் மருந்துகளைக் குறிக்கிறது ( ஏலம்,
லவங்கம்,சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு )
நான்கு வரிகளில் ஆறு கருத்துகளை சொல்வது ( 3 )
3 பாண்டவர், கௌரவர் கதையை சொல்வது ( 5 )
4 ஈரடியால் மூவுலகளப்பது ( 3 )
5 " இதற்கு " உருகாதவர் எதற்குமே உருக மாட்டார்களாம் ( 6 )
வலமிருந்து இடம்
6 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. சீவகனின் கதையை
சொல்லும் " சீவக ..... " ( 5 )
மேலிருந்து கீழ்
1 தொன்று தொட்டு சொல்லப்பட்டு வரும் ஏட்டில் எழுதா
பாடல்கள் ( 10 )
3 நூலின் பெயருடன் நூலாசிரியரின் பெயர் இணைந்த
பல்கலை கழகம் திருநெல்வேலியில் இயங்குகிறது.
நூலின் பெயர் என்ன ? ( 7 )
6 இந்நூல் உருவாக காரணம் சிலம்பு ( 8 )

7 ஆண்டாள் பாடிய, மார்கழி மாதத்தில் ஆராதிக்கப்படும்
பாடல்கள் ( 5 )
8 நளன் தமயந்தி கதையை கூறுவது ( 5 )
பாடல்கள் ( 5 )
8 நளன் தமயந்தி கதையை கூறுவது ( 5 )
9 மாணிக்கவாசகர் பாடியது. மார்கழி மாதத்தில் சிவன்
கோவில்களில் ஆராதிக்கப்படுவது ( 6 )
10 ஒவ்வொரு பாடலும் மூன்று அறங்களை கூறுவது ( 6 )
11 குற்றாலத்தின் மலையழகை விவரிப்பது ( 10 )
கோவில்களில் ஆராதிக்கப்படுவது ( 6 )
10 ஒவ்வொரு பாடலும் மூன்று அறங்களை கூறுவது ( 6 )
11 குற்றாலத்தின் மலையழகை விவரிப்பது ( 10 )
கீழிருந்து மேல்
12 இதில் "கோர்வை"யாக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ள
ஆசாரங்கள் அனைத்தும் அறிஞர் பலரும் அனுபவத்தில்
கண்ட உண்மை ( 6 )
13 ராமகாதை ( 5 )
ஆசாரங்கள் அனைத்தும் அறிஞர் பலரும் அனுபவத்தில்
கண்ட உண்மை ( 6 )
13 ராமகாதை ( 5 )
14 ஸ்ரீ நக்கீரதேவர் முருகனை குறித்து பாடியது ( 10 )
No comments:
Post a Comment